LKG, UKG வகுப்பு நடத்த ஆசிரியர்களுக்கு முறையாக பயிற்சி வழங்கப்படும் - பள்ளக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2019

LKG, UKG வகுப்பு நடத்த ஆசிரியர்களுக்கு முறையாக பயிற்சி வழங்கப்படும் - பள்ளக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி அதிகமாக இருக்கும் என்று பள்ளக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பொதுத்தேர்வு முடிந்தவுடன் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும், கஜா புயலால் பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு உடனே வழங்கப்பட்டது என்றும், அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்பு நடத்த ஆசிரியர்களுக்கு முறையாக பயிற்சி வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். 

4 comments:

  1. Dear admin nega news poduga but indha Madhiri photo la podadhiga inum kovam increase agudhu

    ReplyDelete
  2. If any BC Second Grade Vacant in Aided School, Call:9940171649

    ReplyDelete
  3. Sengotta Un face i paathaave en puuuuu ellam eriuthu da. The.... Maganeee.... 2year aatchi da result vittu.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி