2017 ஆம் ஆண்டு நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வினாத்தாளில் தவறாக வினாக்களும் , பொருந்தாத விடைகள் கொடுக்கப்பட்டது.
இதற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி உரிய வினாக்களுக்கு ஆறு மதிப்பெண் வழங்கியது மேலும் இதுபோன்ற வழக்குகள் சென்னையில் நீதிமன்றத்தில் முடிந்த பின்பும் பணி நியமனம் செய்யவில்லை.இதனால் இரண்டு வருடமாக பாதிக்கப்பட்ட தேர்வர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Click here - Judgement 1
Click here - Judgement 2
Click here - Judgement 3
Click here - Judgement 4
Click here - Judgement 5
Click here - Judgement 6
Click here - Judgement 7
CM CELL Replies & RTI Letters
Useless govt
ReplyDeleteAyya kalvi minster kannuku ethalam theriayala Pola.....
ReplyDeleteTNPSC GROUP IIA,IV,TRB & TET
ReplyDeleteபுதிய பயிற்சி வகுப்புகள் 04.03.2019 முதல் ஆரம்பம்
120 UNIT TESTS & 10 FULL TESTS
குறைந்த கால பயிற்சியில் அரசு பணி பெரும் வகையில் பயிற்றுவிக்கப்படுகிறது
கடந்த GROUP II, POLICE, FOREST & FINGER PRINT போன்ற தேர்வுகளில் SALEM COACHING CENTRE ன் TEST & MATERIALS லிருந்து 70 % கேள்விகள் கேட்கப்பட்டன.
TEST BATCH STUDENTS கடந்த GROUP II தேர்வில் 15 பேர் தேர்ச்சி பெற்று தற்போது GROUP II MAINS தேர்வு எழுதியுள்ளனர்
2 ஆண்டுகளில் 60 கும் மேற்பட்டவர்கள் அரசு பணி பெற்றுள்ளனர்
புதிய & பழைய பட புத்தகங்களுக்கென தனியாக தேர்வுகள்
130 மாதிரி தேர்வு நடந்தது தமிழ் நாட்டின் ஒரே பயிற்சி மையம் SALEM COACHING CENTRE
MATERIALS FREE
மாதம் 2 CURRENT AFFAIRS தேர்வுகள்
இது மாற்றத்திற்கான தேர்வு & 100 % அரசு பணியை பெற்று தரும் TEST BATCH
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 005
PH: 9488908009; 8144760402
https://www.facebook.com/Salem-Coaching-Centre-184345275685896/
ஹெல்மெட் போட வில்லைன்ன நீதி மன்றம் விடாது.......டாஸ்மாக்கை மூடுன்னா கேட்காது.....
ReplyDeleteஅரசு நீதியை மதிக்கலன்னா......நீதி.....குருடாவும்... செவி டாவும்......உமையாவும் மாறிடும்.....
இப்போ ஃபேஷன் அப்புடி.....
Super sir
Delete2017 TeX passed castitates ku posting potuveengala we r waiting two year please tel me
ReplyDeleteSir 2013 paper ii la social science la 1 mark innum poodala sir....
ReplyDeleteSir same proplem when this add this mark?
Deleteஇடைத்தேர்தல் தோல்வி ஒன்று தான் எல்லாவற்றிற்கும் விடிவுகாலம்
ReplyDeletes u r correct..padichavanga life la udane vidivukalam pirakanumna admk govt a coming bi election and mp elelection la thorkadichu veetuku anupanum.. India vileayea ithuvaraikum oru matamana govt na ipa ula intha admk govt than..ivanugala thorkadichathan ivanuga evalavu oolal panirukanuganu naatu makaluku theriya varum..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteADMK ku mattum vote podathinga frds Pls Pls Pls...................................................
ReplyDeleteஇந்த கேடுகேட்ட அதிமுக க்கு ஓட்டு போடாதீர்கள்
ReplyDeleteIppo Tet pass Pana canditate poratam panalama.yen na election Vara pothu frds.seekiram mudivu panunga
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇந்திய விமான படை வீரரை கைது செய்தது பாகிஸ்தான் ராணுவம், பதட்டமான சூழ்நிலையில் இந்தியா பாகிஸ்தான் நாடுகள்
ReplyDelete