TNTET - ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி் பெற்றாலும், பணி நியமனத்துக்கு 2-வது ஒரு போட்டித்தேர்வை எழுத வேண்டும் - தமிழக அரசு அரசாணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2019

TNTET - ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி் பெற்றாலும், பணி நியமனத்துக்கு 2-வது ஒரு போட்டித்தேர்வை எழுத வேண்டும் - தமிழக அரசு அரசாணை வெளியீடு



ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி் பெற்றாலும், வேலை பெற 2-வது ஒரு போட்டித்தேர்வை எழுத வேண்டும் - தமிழக அரசு அரசாணை...

இன்றைய ( 12.02.2019)  தந்தி டி.வி செய்தி...



https://twitter.com/ThanthiTV/status/1095185131701075970?ref_src=twcamp%5Ecopy%7Ctwsrc%5Eandroid%7Ctwgr%5Ecopy%7Ctwcon%5E7090%7Ctwterm%5E3

40 comments:

  1. Replies
    1. https://twitter.com/ThanthiTV/status/1095185131701075970?ref_src=twcamp%5Ecopy%7Ctwsrc%5Eandroid%7Ctwgr%5Ecopy%7Ctwcon%5E7090%7Ctwterm%5E3

      Delete
    2. G. O இருந்தால் பதிவு செய்யுங்கள்

      Delete
  2. என்ன அட்மின் அவர்களே 7 மாதம் கழித்து தான் உங்களுக்கு அரசாணை வந்ததே தெரியுமா. அதெப்படி ஒரு முடிவுக்கு 2 அரசாணை வெளியிட முடியும்

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்ல வரிங்க தெளிவாக சொல்லுங்கள்

      Delete
    2. போன ஜூலை மாதம் போட்டி தேர்வு அரசாணை 149 வெளியிடபட்டது. இப்போது என்ன புதிய அரசாணை. அதை தான் கேட்டு உள்ளேன்

      Delete
  3. அமைச்சர் தான் எல்லோரையும் குழப்பி கொண்டு இருக்கிறார் என்று பார்த்தால் நீங்களும் மா

    ReplyDelete
    Replies
    1. Kalviseithi admin oru fraud. Intha mathiri fake news ethukaga podanum

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Kalvi seithi 2013 atharavalar athan thevai ellama kuzhapurar

    ReplyDelete
  6. ethu fake news GO vai publish seiyunga mr Kalviseithi athu currunt date la erukkanum

    ReplyDelete
  7. இந்த தேர்வு எதற்கு
    ? பாடத்திட்டம் என்ன ? ஏற்கனவே பணியில் டெட்பாஸ் ஆகி வேலையில் சேர்ந்து இருப்பவர்கள் இந்த தேர்வை எழுதுவார்களா? இந்த தேர்வை எந்த துறை நடத்துகிறது? இந்தியா அரசியல் அமைப்பு ஒரு வேலைக்கு எத்தனை தேர்வு எழுத வேண்டும் என்று சொல்லி இருக்கிறதா? இந்த தேர்வு முடிந்த பின்னர் மீண்டும் ஒரு தேர்வு என சொல்ல மாட்டார்கள் என்று என்ன உத்தரவாதம்? ஆசிரியர் எல்லாம் மடையர்கள் என நினைக்கும் இந்தமாதிரி ஆட்சியாளர்கள் இருக்கும் வரை கண்டிப்பாக எந்த சமூகமும் மேன்மை அடைய போவது இல்லை .....இது முட்டாள்கள் தேசமாக மாறப்போகிறது.

    ReplyDelete
  8. B.SADHASIVAM
    The teacher good knowledge appointed Tamil nadu

    ReplyDelete
  9. பழைய அரசாணை 149 தான் கூறுகிறார்கள் போல் தெரிகிறது

    ReplyDelete
  10. ஏங்க கல்விசெய்தி அட்மின் ,
    இது புது அரசாணையா , இல்லை ஏற்கனவே வெளியிட்ட அரசாணை எண் 149 ஆ?
    தந்தி டிவி ட்விட்டர் நியூஸ்அ போட்டு இருங்கீங்க.
    தயவு செய்து விசாரித்து சரியான தகவல் சொல்லுங்க.
    பிளாஷ் நியூஸ்-nu எதையாவது அவசரப்பட்டு விசாரிக்காமல் போட வேண்டாம் ப்ளீஸ்..

    ReplyDelete
    Replies
    1. Avan than Olunga visarichu podalanu theriyuthula apo ethuku kelvi kekara

      Delete
    2. Avan than Olunga visarichu podalanu theriyuthula apo ethuku kelvi kekara

      Delete
  11. 2012 paniel Ulla techer um elutha arasani poda vendum

    ReplyDelete
  12. Sir 2013 tet devised results about anybody known pls tell me

    ReplyDelete
  13. TRB PG/UG CHEMISTRY ORIGINAL QUESTION AVAILABLE FROM 2001 - 2017. OTHER THAN SHORTFALL VACANCY NOTIFICATION COMING SOON.
    CONTACT 9884678645

    ReplyDelete
  14. Nama ethirpa therivikalama . government tet mudichavangala kandukave illa

    ReplyDelete
  15. Avanga parvai ku Nama ethavathu valikalil kondupoganum

    ReplyDelete
  16. Sir 8th,Feb.2019 andrudhan pottithervu illai enru trb uyarmatta kuzhu sonnathaga sonnergal ippo pottithervu undunnu solringa ethu unmai please clarify...

    ReplyDelete
  17. எந்த தேர்வு வைத்தாலும் சரி ஒரு முடிவுக்கு வாங்க

    ReplyDelete
  18. தினம் ஒரு அரசானை .....கேடு கெட்ட தேசம் ஒரு நாளும் முன்னேறாது.....கல்வி தேர்வு வாரியம் Totally wast...!? Good job நடத்துங்க.

    ReplyDelete
  19. Intha kalviseithi adminku ithan vela. Blog views increase pananumnu ethavathu fake news podurathula number one. Ithuku antha anonymous blog Puthagasalai evlovo better

    ReplyDelete
    Replies
    1. You are correct, Puthagasalai is good and true about the informations being posted.

      Delete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. Kalvi ammaichar etthana exam eluthi ammmiacharanar?

    ReplyDelete
  22. If any BC second grade vacant in Aided school,Call: 9940171649

    ReplyDelete
  23. நான் இருக்கிறேன்... வழக்கு பதிவு செய்ய. கவலை வேண்டாம்

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி