TNTET 2019 - ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2019

TNTET 2019 - ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு!


ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தாள் ஒன்று, இரண்டுக்கான தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

11 comments:

  1. [28/02, 7:30 PM] Chinna: *ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I மற்றும் தாள்-II ஆகியவற்றுக்கு 15.3.2019ஆம் தேதி முதல் 5.4.2019ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். தேர்வுக் கட்டணம் ரூ.500/- (ஆதி திராவிடர், ஆதி திராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.250/-) ~ ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.*
    [28/02, 7:30 PM] Chinna: இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேல பாருங்க தேர்வு தேதி பின்னர் அறிவிக்கபடுமாம்? தேர்தல் செலவுக்கு பணம் இல்லையாம் அதான் இப்படி

    ReplyDelete
  2. [28/02, 7:30 PM] Chinna: *ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I மற்றும் தாள்-II ஆகியவற்றுக்கு 15.3.2019ஆம் தேதி முதல் 5.4.2019ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். தேர்வுக் கட்டணம் ரூ.500/- (ஆதி திராவிடர், ஆதி திராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.250/-) ~ ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.*
    [28/02, 7:30 PM] Chinna: இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேல பாருங்க தேர்வு தேதி பின்னர் அறிவிக்கபடுமாம்? தேர்தல் செலவுக்கு பணம் இல்லையாம் அதான் இப்படி

    ReplyDelete
  3. Enga poo sappungada...ungalku nanga rs 500 thraom
    .


    ReplyDelete
  4. Yarai namburathu. Makkalna emaligalñnu nenaippu. Kadavul than kaappathanum.

    ReplyDelete
  5. itha stop panna 2 option tha irukku 1. yarume exam apply panna koodathu 2. pass pannavanga case pottu exama stop pannanum.... ipdi vitta ivanga exam vache panam sampathipanga namakku posting poda mattanga....

    ReplyDelete
  6. itha stop panna 2 option tha irukku 1. yarume exam apply panna koodathu 2. pass pannavanga case pottu exama stop pannanum.... ipdi vitta ivanga exam vache panam sampathipanga namakku posting poda mattanga....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி