ஆசிரியர்களின் வருகைப் பதிவை இனி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே செய்ய வேண்டும் - உங்களுக்கு புதிய username and password எவ்வாறு பெறுவது எளிய வீடியோ செயல்விளக்கம் காணுங்கள்: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2019

ஆசிரியர்களின் வருகைப் பதிவை இனி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே செய்ய வேண்டும் - உங்களுக்கு புதிய username and password எவ்வாறு பெறுவது எளிய வீடியோ செயல்விளக்கம் காணுங்கள்:


TNSCHOOLS ATTENDANCE APPல் இன்றே தலைமையாசிரியர் தன்னுடைய Mobile-ல் செய்ய வேண்டியது.

How to get user name and Password in Attendance App new Version - Click here Video 

( வீடியோ ஆக்கம் : திரு. தென்னரசு)

* முதலில் TNschools attendance appல் இருந்து logout செய்யுங்கள்.
*TNschools attendance appயை 2.1.9க்கு update செய்யுங்கள்.

* ஆசிரியர்களின் வருகைப் பதிவை இனி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே செய்ய இருப்பதால் உங்களுக்கு புதிய username and password கொடுக்கப்பட்டு உள்ளது. இதைக் கொண்டுதான் இனி நீங்கள் login செய்ய முடியும்.
(தற்போது login செய்வது போல் செய்தால் teachers attendance open ஆகாது.)

* த.ஆ .க்கான புதிய username and password ஆனது EMIS website தளத்தில் staff deatails ல் தலைமை ஆசிரியரின் பெயரை Click செய்யும் போது உங்கள் பெயருக்கு கீழே இருப்பது தான் இனி உங்கள் username ஆகும் (அதனை குறித்துக் கொள்ளவும்) அதன் password emis தளத்தில் பதிவு செய்யப்பட்ட உங்கள் mobile எண் ( சரிபார்த்து குறித்துக் கொள்ளவும்) ஆகும்.

* இனி நீங்கள் attendance appல் சென்று குறித்துக் கொண்ட username and password யை உள்ளீடு செய்யவும் .
*இனி இதுவரை செய்தது போலவே நீங்கள் teachers attendance மற்றும் மாணவர்கள் பதிவை பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி