01.04.2003 முதல் தமிழக அரசால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) எந்தெந்த தேதியில், எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது - RBI பதில். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 22, 2019

01.04.2003 முதல் தமிழக அரசால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) எந்தெந்த தேதியில், எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது - RBI பதில்.


01.04.2003 முதல் தமிழக அரசால்ஊழியர்களிடம் பிடித்தம்செய்யப்பட்ட CPS தொகைஇந்திய ரிசர்வ் வங்கியில் (RBI)எந்தெந்த தேதியில், எவ்வளவுதொகை முதலீடு செய்யப்பட்டது என்ற தகவல்அறியும் உரிமைச்சட்டவினாவிற்கு பதில் அளிக்கமிக அதிக அளவில் மனிதஉழைப்பு தேவைப்படுவதால்பதில் அளிக்க இயலாது எனRBI பதில்.

2 comments:

  1. கேள்வி அவர்களை தப்பிக்க விட்டு இருக்கிறது......CPS பணம் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளதா? எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரை?

    இது தெரிந்தால் போதும் எவ்வளவு பணம் என்று கேட்டதால் மலுப்பி விட்டார்கள்.......


    உழைக்கும் மக்களின் பணம் எவ்வளவு என்று சொல்ல முடியாது என்றால்......

    இவர்களுக்கு கணினி...கணக்கு வழக்கு எதற்கு......


    அரசியல் வாதிகளின் புள்ளி விவரம் மட்டும் தான் தெரியுமா......

    இது அநியாயமாக உள்ளது....

    ReplyDelete
  2. 7 கடல்
    7மலை தாண்டி போகனுமோ?!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி