ஏப்ரல் 13ஆம் தேதி பள்ளி இறுதி வேலை நாள் - கல்வித்துறை முடிவு. (விரைவில் அரசாணை) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2019

ஏப்ரல் 13ஆம் தேதி பள்ளி இறுதி வேலை நாள் - கல்வித்துறை முடிவு. (விரைவில் அரசாணை)

TESTF NEWS :

*அனைத்து தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதியுடன் இக்கல்வியாண்டு முடிவடைகிறது.

*ஏப்ரல் 13ஆம் தேதி பள்ளி இறுதி வேலை நாள் ஆகும். (தேர்தல் வருவதால்)

*அதற்கு முன்னதாகவே தேர்வுகள் நடத்தப்படும்.

*அனைத்து சனிக் கிழமைகளும் பள்ளி வேலை நாள்களாகும்.

-கல்வித்துறை முடிவு.

(விரைவில் அரசாணை)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி