தேர்தல் 2019 - அரசு ஊழியர்கள்மற்றும் சங்கங்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் - புதிய உத்தரவுகள் - முதன்மை செயலர் கடிதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2019

தேர்தல் 2019 - அரசு ஊழியர்கள்மற்றும் சங்கங்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் - புதிய உத்தரவுகள் - முதன்மை செயலர் கடிதம்



1 comment:

  1. ஐயா,
    தேர்தல் நடத்தஞநடைமுகளிலும்,தேர்தலின்போது ம் நேர்த்தியாக, கட்டுப்பாடுடன் வழிநடத்தி தேர்தல் பணியை சொவ்வனே செய்ய ஆர்வம், முயற்சி காட்டும் அதே நேரத்தில்,
    தேர்தலில் நிற்கும் வேட்பாளர் கள், தேர்தல் பரப்புரைசெய்யும் தேர்தல் கட்சி களின் மீதும்
    இன்னும் அதிக கண்காணிப்பு,மறகசீர்திருத்தங்கள் செய்ய முயற்சிக்களாமே???????₹?
    1.தேர்தலில் நிற்கும் கட்சி முதலில் தனது கட்சி வருமானத்தை எந்த விதமான ஒழிவுமறைவில்லாமல் மாதம் மாதம் தேர்தல் ஆணைத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்..
    இதில் காட்டப்படும் பொய்யான கணக்கிற்கு அந்தந்த கட்சிகளே தார்மீகபொருப்பெடுத்து தவறுகளின் தன்மைக்கு ஏற்ப கிடைக்கும் அதிக தொகையை அந்த அந்த பகுதியில் உள்ள அரசுத்துறை நிறுவனசீரமைப்புபணியைமேற்கொள்ள வேண்டும்.......
    2.நிற்கும் வேட்பாளர் தனது சொத்துக்கள் அனைத்து விவரங்களையும் சமர்பிப்பது இயற்கை யாக நடக்கும் நடைமுறை தான்
    அதைத்தாண்டி ஏற்கனவே பதவியில் இருந்தவராகவோ அல்லது இனி பதவிக்கு வரவில்லை யென்றாலும் 5வருடிகழித்து தனது குடும்பம் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்...
    இதிலிருந்து அதிகப்படியான சொத்து வருமானத்தை தாண்டிஇருந்தால் அனைத்தையும் அரசுத்துறை நிருவனத்தை மேம்படுத்த பயன்படுத்துவதோடு தவறுசெய்ததற்கு ஏற்ப தண்டனை அனீபவிக்க வேண்டும்...
    3.முக்கியமான ஒன்று
    தேர்தலிநிற்பவர் சொல்லும் வாக்குறாகளை குறிப்பிட்ட கால ஆட்சி காலத்திற்குள் கொடுத்த வாக்குறாகளைசெய்து முடித்து இருக்கவேண்டும்....
    4.மேலும் அரசுமக்களுக்கானது எனவே அரசுக்கு பணிசெய்யும் காலங்களில் மக்களின் பயன்பாட்டில் இருக்கும் அரசுத்துறை நிருவனம்நடத்தும்
    பள்ளி,
    மருத்துமனை,
    பேருந்து,
    இரயில்வேஎன மக்களுடன் மக்களுடன்பணிக்கவேண்டும்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி