60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடி கணினி வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2019

60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடி கணினி வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்


60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடி கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபி அருகே உள்ள விளாங்காட்டு பாளையம், நாதிபாளையம், வெள்ளாங்கோவில், கொளப்பலூர் ஆகிய ஊர்களில் நடைபெற்ற வளர்ச்சிபணிகள் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிளஸ்-2 தேர்வு முடிந்ததும் சி.ஏ. பட்டய பயிற்சிக்கு 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றார்.

வரும் திங்கட்கிழமை ஐ.சி. திட்டத்தில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 6 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும் என்றும் 9.10.11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு இண்டர் நெட் வசதி செய்து தரப்பட உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்னும் சில தினங்களில் மடிகணினி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

24 comments:

  1. 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கு வெயிட்டேஜ் முறை நீக்கம் - செங்கோட்டையன்/// ஒண்ணும் புரியல....... அதுதான் GO வந்தாச்சில்ல......
    https://polimernews.com/view/53721-2013ஆம்-ஆண்டு-ஆசிரியர்-தகுதித்தேர்வு-எழுதியவர்களுக்கு-வெயிட்டேஜ்-முறை-நீக்கம்---செங்கோட்டையன்

    ReplyDelete
    Replies
    1. இனி இவர் கல்வி அமைச்சர் இல்லை கஜினி அமைச்சர் என்ன சொன்னார் என்பதை 2 நிமிடத்தில் மறந்து விடுவார்

      Delete
  2. Deo prelims 2019 eppadi irunthathu..??? Cutoff enna varum frds..????

    ReplyDelete
  3. 2013 tet paper 2 pass panniyeruken.eppo maripadium tet eluthanuma?

    ReplyDelete
  4. ஐயா நீங்கள் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிகணினி வழங்கப்படும் என்ற அறிக்கை வெளியிட்டீர்கள் ஆனால், இறுதியாக 2018 இல் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கான மடிகணினி எப்பொழுது வழங்குவீர்கள்

    ReplyDelete
  5. ஐயா நீங்கள் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிகணினி வழங்கப்படும் என்ற அறிக்கை வெளியிட்டீர்கள் ஆனால், இறுதியாக 2018 இல் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கான மடிகணினி எப்பொழுது வழங்குவீர்கள்

    ReplyDelete
  6. nee ethanapearuku ena pamathu peasinalum oru vote kidaikathu..

    ReplyDelete
  7. Please go to see yesterday 6.25to 6.30pm .puthiyathamurai news parunga bro.2013 tet pass candidate ku matum siru thaguthi theruv nu varuthu.poi parunga

    ReplyDelete
  8. Pg Matra subject kku eppo call for varum please tell me

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. Dai ......பையா, உன்னால எங்க வாழ்க்கையே போய்டுச்சு, மனசாட்சி இல்லாத ஜென்மமே, நீ வேலை பொடலானலும் பரவாயில்லை ,இன்னொரு தேர்வு வைகிரணு மட்டும் சொல்லாத ,

    ReplyDelete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. ஏன் சொன்னா விசிறி விட போறியா

      Delete
    3. Ni vettiya thana iruka, niye visirikoooooo

      Delete
  12. Stalin kandipa Tet pass panavangaluku padi padiya job koduparu. Dayavu seithu dmk ku vote podunga.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி