Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

தபால் ஓட்டுகள் செலுத்த யாரிடம் Attestation வாங்க வேண்டும்?


ஆசிரியர்களுக்கு வணக்கம்

✍செ.பால்ராஜ்

*போன சட்டமன்ற தேர்தலில் 24000 தபால்  ஓட்டுகள் செல்லவில்லை என சொன்னார்கள்.

காரணம்:
*01📌 வேட்பாளர் பெயர் நேராக ஒரு டிக் செய்யாமல்*
*இரண்டு டிக் செய்தீர்கள் என்று சொன்னார்கள்*.


*02 📌Attestation BT teacher,Middle HM இடம் வாங்கியது செல்லாது என சொன்னார்கள்*.

நெல்லை மாவட்டம் இராதாபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தபால் வாக்கு சம்மந்தமாக  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது இன்னும் நிலுவையில் உள்ளது.

ஆகையால்
இந்த முறை *சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களான*

*🎯உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்*

*🎯மேல்நிலைபள்ளி தலைமையாசிரியர்*

*🎯வட்டார கல்வி அலுவலர் BEO*

அவர்களிடம் இருந்து பெற்று நமது கடமையை சரியாக செய்வோம்.

தோழமையுடன்....
*மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
*ஜாக்டோ ஜியோ
*நெல்லை

2 comments

  1. BEO gazetted officer listல் இல்லை. அதனை தேர்தல் ஆணையம் நிராகரித்து விடும்.உயர்நிலை மற்றும் மேல்நிலை தலைமையாசிரியரிடம் மட்டும் வாங்கவும்.இதனை அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives