ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோபத்தை எவ்வாறு தணிப்பது? ஆளும் தரப்பில் தீவிர ஆலோசனை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2019

ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோபத்தை எவ்வாறு தணிப்பது? ஆளும் தரப்பில் தீவிர ஆலோசனை!



6 comments:

  1. எந்த நாடக வசனங்களையும் நம்ப வேண்டாம்.......இப்போதே உங்கள் நண்பர்,உறவினர்களிடம் பிரச்சாரம் செய்வீர்......ஆணவ ஆட்சியை அகற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமை......

    ReplyDelete
  2. அதிமுக‌ கூட்ட‌ணிக்கு அதிர்ச்சி வைத்திய‌ம் அளிப்போம்...

    ReplyDelete
  3. பழித்தீர்க்க மட்டுமே ஆசை.... எங்கள் கோபம் தணிய வேண்டுமானால் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வேண்டும்

    ReplyDelete
  4. engal govam admk aadichiyai nirantharamaga veetuku anupivituthan thanium..may 23,2019 la irunthu unmaiya ulachu paduchavanga life la malarchi mahizhchi uthayam..unga aadchiyila pata kastangaluku mudivu may 23,2019..

    ReplyDelete
  5. ஆசிரியர்களை மதிக்காமல் அவர்களை அழைத்து பேச கூட விரும்பாத ஆசிரியர்களுக்கு இவ்வளவு சம்பளம் என்று மக்களிடம் ஆசிரியர்களை தவறாக சித்தரித்த நாள் ஒவ்வொரு ஆசிரியனும் அவனது குடும்பமும் இவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும் இந்த தேர்தலில்

    ReplyDelete

  6. ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு வைத்த இவர்கள் தகுதியை நிர்ணயம் செய்ய தவறியதால் மரியாதை தர தெரியாத ஆட்சியாளர்கள்,
    அசிங்கமான விமர்சனங்கள் . அனைத்து கட்சி வாரிசு அரசியல் மக்களை அடிமையாக்கும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி