Election Breaking : 17வது மக்களவை தேர்தல் தேதி கால அட்டவணை - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு. [ தமிழகத்தில் ஏப்ரல் 18-ல் ஒரே கட்டமாக நடைபெறும் ] - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 10, 2019

Election Breaking : 17வது மக்களவை தேர்தல் தேதி கால அட்டவணை - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு. [ தமிழகத்தில் ஏப்ரல் 18-ல் ஒரே கட்டமாக நடைபெறும் ]

நாடாளுமன்ற மக்களவையின் ஆயுள்காலம் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி முடிவு பெறும் நிலையில், தற்போது  செய்தியாளர் சந்திப்பின் போது 17-வது மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

# 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

# முதல் கட்ட தேர்தல் - ஏப்ரல் 11

தமிழகத்தில்...

# வேட்பு மனு தாக்கல் - மார்ச் 19

# வேட்பு மனு திரும்ப பெற - மார்ச் 26

# வேட்டு மனு பரிசீலனை - மார்ச் 27

# இறுதி வேட்பாளர் பட்டியல் - மார்ச் 29

# வாக்கு எண்ணிக்கை - மே 23

அதன்படி,

தமிழகத்தில் 2019 மக்களவை தேர்தலானது ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.

அதே போல் 18 ( 3 தவிர்த்து )  சட்டமன்ற தொகுதிகளுக்கன இடைத்தேர்தலானது அதே நாளில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்.

முதல் கட்டம்: 11.04.2019
2-ஆம் கட்டம்: 18.04.2019
3-ஆம் கட்டம்: 23.04.2019
4-ஆம் கட்டம்: 29.04.2019
5-ஆம் கட்டம்: 06.05.2019
6-ஆம் கட்டம்: 12.05.2019
7-ஆம் கட்டம்: 19.05.2019

வாக்கு எண்ணிக்கை:
23.05.2019

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஒரே கட்டமாகத் தேர்தல்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டாம் கட்டத் தேதியான 18.04.2019 -ல் வாக்குப்பதிவு.

13 comments:

  1. 21 bielection of Tamil nadu date..?

    ReplyDelete
  2. Thank u sir..21 bielection date also april 18..through our tv channels..

    ReplyDelete
  3. Our govt school last working day????

    ReplyDelete
  4. Tet candidates nalla vaipu ...namaku throgam pannavangaluku manna kavanum....2012,2013,2017 tet

    ReplyDelete
  5. அன்பான‌ அர‌சூழிய‌ர் ம‌ற்றும் ஆசிரிய‌ பெரும‌க்க‌ளே ஏப்ர‌ல் 18 ம‌ற‌வாதீர் !...ந‌ம் காய‌ங்க‌ளுக்கு ம‌ருந்திடும் நாள் தாய்நாட்டைக் காக்க‌,த‌மிழ்நாட்டை மீட்க‌,நம் எதிர்கால‌ம் செழிக்க‌,நிக‌ழ்கால‌ம் இனிக்க‌ ஆளும் க‌ட்சிக் கூட்ட‌ணிக்கு எதிராக‌ ந‌ம் கோரிக்கைக‌ளை ஏற்று ந‌ம‌க்காக‌ குர‌ல் கொடுத்த‌ தி.மு.க‌ கூட்ட‌ணிக்கு ஆத‌ர‌வாக‌ வாக்க‌ளிப்போம்...!.இதை செய்ய‌த் த‌வ‌றினால் நாளைய‌ சமூக‌ம் ந‌ம்மை ம‌ன்னிக்காது..ஆளும் க‌ட்சி உட்ப‌ட‌ அனைத்து க‌ட்சிக‌ளும் ந‌ம்மை ஒரு போதும் ம‌திக்காது...

    ReplyDelete
    Replies
    1. ஆளும் கட்சி அதல பாதாளத்தில் வீழும் நாள் ஏப்ரல் - 18

      Delete
    2. ஆளும் கட்சி அதல பாதாளத்தில் வீழும் நாள் ஏப்ரல் - 18

      Delete
    3. ஆளும் கட்சி அதல பாதாளத்தில் வீழும் நாள் ஏப்ரல் - 18

      Delete
  6. யாருக்கு வாக்கு அளிக்க விருப்பமோ அளியுங்கள்.......ஆனால் தயவுசெய்து அதிமுக....பாஜக கூட்டணிக்கு அளிக்காதீர்கள்.......மீண்டும் அடிமை ஆக வேண்டாம்.....

    ReplyDelete
  7. PLEASE DONT VOTE FOR ADMK.... POLLACHI NEWS PARUNGA ORU PATHUKKAPPU EILTHA NILAI PENGALUKKUM NATTUKKUM EVANUGALA MARUPADIUM AACHI LA IRUNTHA NADU NASAMA POGUM

    ReplyDelete
  8. PLEASE DONT VOTE FOR ADMK.... POLLACHI NEWS PARUNGA ORU PATHUKKAPPU EILTHA NILAI PENGALUKKUM NATTUKKUM EVANUGALA MARUPADIUM AACHI LA IRUNTHA NADU NASAMA POGUM

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி