Flash News : 3,4,5, மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தினை 2019 - 2020ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு. [ GO NO: 44 , DATE : 07.03.2019 ] - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 8, 2019

Flash News : 3,4,5, மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தினை 2019 - 2020ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு. [ GO NO: 44 , DATE : 07.03.2019 ]

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களை மாற்றி அமைத்திடவும்,  அதன்படி மாற்றி அமைக்க ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டது.

தற்போது 3,4,5, மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தினை 2019 - 2020ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


6 comments:

  1. 2019 - 2020 ஆம் கல்வியாண்டு

    ReplyDelete
  2. அட்மின் 2019-2020 என மாற்றவும் தாங்கள் 2010 என பதிவிட்டு உள்ளீர்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி, அருள் மற்றும் ஆனந்த் சார்.

      Delete

  3. பள்ளிக்கல்வி பாடத்திட்டம் வரும் கல்வி ஆண்டான 2019-2020 இல் 2,7,10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுடன் தற்போது அதற்கடுத்த கல்வியாண்டில் ( 2020-2021) செயல்படுத்த வேண்டிய *3, 4, 5 மற்றும் 8 - ஆம் வகுப்பு௧ளின் புதிய பாடத்திட்டம்* மாற்றமானது வரும் கல்வியாண்டிலேயே அதாவது 2019-2020 ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்துதல் - ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


    எனவே வரும்போது கல்வியாண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

    ReplyDelete
    Replies
    1. What about 10 and 12 standard it will followed by next year r after that

      Delete
  4. There is no new syllabus for +2 Next year(2019-2020)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி