Flash News : TRB - சிறப்பாசிரியர் காலிப்பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் நிரப்ப உள்ளதால் காலிப்பணியிட விவரம் உடன் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2019

Flash News : TRB - சிறப்பாசிரியர் காலிப்பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் நிரப்ப உள்ளதால் காலிப்பணியிட விவரம் உடன் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

உடற்கல்வி / தையல் / இசை / ஓவியம் ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான தெரிவுபட்டியல் ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம் பெறப்படவுள்ளது.விரைவில் கலந்தாய்வு நடைபெறவுள்ளதால் 06.03.2019 நிலவரப்படி 08.03.2019 மாலை 5 மணிக்குள் அனுப்ப தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

15 comments:

  1. 2019 வரை உள்ள காலிப்பணியிடங்கள் பரிசீலிக்கப்படுமா

    ReplyDelete
  2. 2019 வரை உள்ள காலிப்பணியிடங்கள் பரிசீலிக்கப்படுமா

    ReplyDelete
  3. 1.6 varuchama ithaitha sollaraga

    ReplyDelete
  4. Sir, +1,+2 vocational teacher posting eppo poduvinga?

    ReplyDelete
  5. Sir, +1,+2 vocational teacher posting eppo poduvinga?

    ReplyDelete
  6. CPED state 3rd mark mark listla illa.CPED ,DPED,BBE GOD Thaan kapathanum.

    ReplyDelete
  7. CPED,DPED,BBE Entha qualificationil nalla mark erukiravangala God Thaan kapathanum.

    ReplyDelete
  8. Viraivil entra varthaiyai kettale kaduppa irukku

    ReplyDelete
  9. CPED,DPED ,BBE ku final listil chance erukanum.ena 20years,15 years seniority candidate ethil erukanga government nalla decision edukanum God.

    ReplyDelete
  10. GHSS Iill CPED ,DPED,BBE quallificaquali PET teachers work pantranka eppa mattum en eppadi seiranga

    ReplyDelete
  11. Court case mudinsa, court case ennum mudiyalaiye

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி