G.O Ms 70 - காலியாக உள்ள 1000 VAO பணியிடங்களை ஓய்வு பெற்றவர்களை கொண்டு ரூ.15000/- தொகுப்பூதியத்தில் நியமிக்க அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2019

G.O Ms 70 - காலியாக உள்ள 1000 VAO பணியிடங்களை ஓய்வு பெற்றவர்களை கொண்டு ரூ.15000/- தொகுப்பூதியத்தில் நியமிக்க அரசாணை வெளியீடு.

தமிழகம் முழுவதும் 2896 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் 1000 பேரை பணி நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி புதிய பணி நியமனங்களை மேற்கொள்ளும் வரை, தற்காலிகமாக விஏஓக்கள் செயல்படுவார்கள் என அறிவித்துள்ளது. மேலும்  விஏஓ.க்களை தேர்தலில் அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என ஏற்கனவே தேர்தல் அதிகாரியிடம் அதிமுக வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.



5 comments:

  1. உங்களுக்கு வெக்கமே இல்லையாட மானங்கெட்ட ஈத்தரிங்கலா.,...எவ்வளோ பேர் வேலை இல்லாம கஷ்டபடுராங்க

    ReplyDelete
  2. அப்பா சாமியோ நாங்க வேலை இல்லாமல் வாழ்க்கைய எப்படி வாழரதுனு தெரியாம எவ்வளவோ இளைஞர் தவித்து கொண்டு இருக்கிறோம் நாங்கலம் உங்க கண்ணுக்கு தெரியாத போங்கடா நீங்களும் உங்க அரசாங்கமும் எங்களை எல்லாம் மனசு வேதனை பட்டு சாவதை விட நீங்க அனுபவிப்பீர்கள்

    ReplyDelete
  3. அப்பா சாமி நாங்கள் எல்லாம் படித்து விட்டு வாழ்க்கைய எப்படி வாழரதுனூ தெரியாம எவ்வளவோ இளைஞர் தவித்து வருகின்றனர் நாங்களாம் உங்க கண்ணுக்கு தெரியாத போங்கடா நீங்களும் உங்க அரசாங்கமும்

    ReplyDelete
  4. Senthil murugan sir, don't worry, நமக்கு திருவிழா தான் ஏப்ரல் 18 அன்று☺

    ReplyDelete
  5. Senthil murugan sir, don't worry, நமக்கு திருவிழா தான் ஏப்ரல் 18 அன்று☺

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி