TRB - Computer Instructor Grade I Exam 2019 - Online Application Registration [ Direct Link - Apply Now ] - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 22, 2019

TRB - Computer Instructor Grade I Exam 2019 - Online Application Registration [ Direct Link - Apply Now ]

Direct Recruitment of Computer Instructors Grade I (PG Cadre) - 2019

தமிழக அரசுப் பள்ளிகளில் 814 கணினி பயிற்றுநர் பணி யிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவ தற்கான எழுத்துத் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சார்பில் ஜூலை மாதம் நடத்தப்பட உள்ளது. எனவே, முதுநிலை ஆசிரியருக்கு இணையான கணினி பயிற்றுநர் பணி யிடங்களுக்கு தகுதியானவர்கள் www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் இன்று (மார்ச் 20) முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அதற்கான ஆசிரியர் தேர்வு வாரிய இணைப்பு ( Link)  தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

26 comments:

  1. BSC b.ed முடித்து பின்னர்
    msc படித்தவர் கள் விண்ணப்பிக்க முடியவில்லை

    ReplyDelete
    Replies
    1. S i too faced the same problem, we have contacted trb they said that issue ll be sort out within 2 days

      Delete
    2. Yes pls tell us how to solve it

      Delete
  2. Dinesh sir today potti thervu case varuthunu sonnengala ena achu sir

    ReplyDelete

  3. BSC b.ed முடித்து பின்னர்
    msc படித்தவர் கள் விண்ணப்பிக்க முடியவில்லை pls tell us how to solve this problem

    ReplyDelete

  4. BSC b.ed முடித்து பின்னர்
    msc படித்தவர் கள் விண்ணப்பிக்க முடியவில்லை pls tell us how to solve this problem

    ReplyDelete
  5. Yes Raji , same for me too ..

    ReplyDelete
    Replies
    1. Ithukku Enna solution sir..PG then BEd intha order la thaan apply panna mudiuthu.apo namma apply panna mudiyatha?

      Delete
  6. TRB norms PG computerteacherkku kidaiyatha?

    ReplyDelete
  7. B.Sc. B.Ed then MCA can't apply this link

    ReplyDelete
  8. B.Sc. B.Ed then MCA can't apply this link

    ReplyDelete
    Replies
    1. வழக்கு பதிவு செய்யவும்

      Delete
    2. வழக்கு பதிவு செய்யவும்

      Delete
    3. பலர் வழக்கு பதிவு செய்ய தயாராக உள்ளனர்

      Delete
  9. AFTER 2019 TET EXAM RESULT UG TRB NOTIFICATION WILL COME AND PG TRB ALSO

    ReplyDelete
  10. தமிழ் வழி சான்று தற்பொழுது தேவையா..

    ReplyDelete
  11. I completed M.C.A after doing B.Ed..it accepted..

    ReplyDelete
  12. I completed M.C.A after doing B.Ed..it accepted..

    ReplyDelete
  13. I am in second year B.Ed can I apply now?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி