தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு சென்ற போது இறந்த,ஆசிரியை குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2019

தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு சென்ற போது இறந்த,ஆசிரியை குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம்


தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு சென்ற போது இறந்த,ஆசிரியை குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க, தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், பணியின் போது மரணமடைந்தால், அவர்களின் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய், நிவாரண உதவி வழங்கப்படும். பயங்கரவாதிகள் தாக்குதலில் இறந்தால், 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

சேலத்தில் நேற்று முன்தினம், தேர்தல் பயிற்சி வகுப்புக்கு சென்ற, பள்ளி ஆசிரியை, நித்யா, மாரடைப்பால் இறந்தார். அவரது குடும்பத்திற்கு, நிவாரண நிதி வழங்க, தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி