ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
ஆசிரியர் தகுதி தேர்வான டெட் (TET) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த மார்ச் 15 ஆம் தேதி துவங்கியது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது
ஆனால், இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முயற்சித்தவர்கள் பலர் விண்ணப்பிக்க முடியாமல் சிரமப்பட்டனர்
ஒடிபி என்னும் ஒருமுறை கடவுச்சொல்லும் மின்னஞ்சலுக்கு வரவில்லை என பரவலாக விண்ணப்பதாரர்கள் தரப்பில் குறை சொல்லப்பட்டது
கடந்த மூன்று நாட்களாக, டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் விண்ணப்பதாரர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்
இந்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
டெட் பேப்பர் 2:
ReplyDeleteB.LIT+TPT டெட் 2019 ஆசிரியர் தகுதி இனையத்தில் தோன்றவில்லை எனவே நம் உரிமைக்காக நீதி மன்றம் செல்வோம்.
தொடர்பு எண்:9442735335
WHAT ABOUT COMPUTER SCIENCE TEACHER
ReplyDeleteசங்கத்தமிழ் பயிற்சி மையம் தருமபுரி
ReplyDeletePg Trb Tamil சிறப்பு வகுப்புஏப்ரல் 27 முதல் வாரந்தோறும் வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்கள். மே இறுதிவரை வகுப்பு நடைபெறும் 100 சதவீதம் வகுப்பைச் சூழல். நாள் ஒன்றுக்கு 8 மணிநேர வகுப்பு. இலக்கியம் மற்றும் இலக்கணத்தில் 20 தேர்வுகள். தினசரி காலை 1 மணி நேரம் கேள்வி நேரம். தொடர்புக்கு
பேரா. டாக்டர் கதிர்முருகு
9655815436
அமுதசுரபி பயிற்சி மையம்
ReplyDeletePG TRB தமிழ்
Krishnagiri
Contact : 9842138560,9344035171
Yet registrationனில் பிறந்த தேதி தவறுதலாக தவறாக பதிவிட்டு விட்டேன் மாற்றுவதற்கு என்ன வழி
ReplyDeleteஅமுதசுரபி பயிற்சி மையம்
ReplyDeletePG TRB TAMIL & EDUCATION
Krishnagiri
Contact :9842138560
அமுதசுரபி பயிற்சி மையம்
ReplyDeletePG TRB TAMIL & EDUCATION
Krishnagiri
Contact :9842138560
Economics trb center iruka pls sent address
ReplyDeleteWhat is the maximum age limit to apply for TET exam?
ReplyDeleteஅமுதசுரபி பயிற்சி மையம்
ReplyDeletePG TRB TAMIL & EDUCATION
Krishnagiri
9842138560