2019-20 ஆம் கல்வியாண்டில், ஒரு குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டுமென்றால், 31.07.2019 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ ஐந்து வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்: தொடக்கக் கல்வி துணை இயக்குநரின் RTI கடித நகல்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2019

2019-20 ஆம் கல்வியாண்டில், ஒரு குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டுமென்றால், 31.07.2019 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ ஐந்து வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்: தொடக்கக் கல்வி துணை இயக்குநரின் RTI கடித நகல்!!!

தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு:

ஒரு குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டுமென்றால், அந்த கல்வியாண்டின் ஜூலை மாதம் 31 ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்னரோ 5 வயது நிறைவு செய்திருந்தால் மட்டுமே, முதல் வகுப்பில்சேர்க்க முடியும் என, தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை, துணை இயக்குநர் அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப் பட்ட ஐயப்பாட்டிற்கு, எழுத்துப் பூர்வ பதில் அளித்துள்ளார். ஆகவே இதை நகல் எடுத்து பள்ளியில் வைத்துக் கொண்டு, இந்த தகவலின் கீழ் செயல்படுதல் நல்லது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி