பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பாக அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2019

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பாக அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு.

+2 தேர்வு முடிவுகள் வெளியிடுதல் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பித்தல் இயக்குநர் செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பாக அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. அதன்படி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் ( http://www.tnresults.nic.in , http://www.dge1.tn.nic.in , http://www.dge2.tn.nic.in ) ஏப்ரல் 19-ம் தேதி காலை 9.30 மணிக்கு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி