8 வழிச்சாலை திட்டம் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2019

8 வழிச்சாலை திட்டம் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!


*சென்னைக்கும் சேலத்துக்கும் இடையே போடப்பட இருந்த 8 வழி சாலை திட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 *அன்புமணி ராமதாஸ் மற்றும் விவசாயிகள் சார்பாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு கையகப்படுத்திய நிலம் எடுக்கும் பணிகள் செல்லாது என்றும், திட்டத்தை நிரந்தரமாக தடை செய்வதாகவும் தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்

2 comments:

  1. தயவுசெய்து தீர்ப்பு நகல் பதிவேற்றவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி