அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் நடத்திய கவிதைப் போட்டியில் வென்ற அரசுப்பள்ளி ஆசிரியர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2019

அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் நடத்திய கவிதைப் போட்டியில் வென்ற அரசுப்பள்ளி ஆசிரியர்




திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் முனைவர் மணி.கணேசன் என்பார் அண்மையில் அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் நடத்திய ஹைக்கூக் கவிதைப் போட்டியில் நடுவர்கள் அனைவராலும் ஒருமித்து வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். உடன் பணியாற்றும் ஆசிரியர்கள், கல்வி பயிலும் மாணவர்கள், பல்வேறு கலை இலக்கிய அமைப்பினர், முற்போக்கு இலக்கியவாதிகள் போன்றோர் வெற்றி பெற்ற ஆசிரியருக்குப் பாராட்டுத் தெரிவித்து மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி