Flash News :TNTET 2019 - ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2019

Flash News :TNTET 2019 - ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.


ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 12 வரை நீட்டிப்பு.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு  விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்  இன்றோடு முடிவடையும் நிலையில்... டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12-ஆம் தேதி வரை கால அவகாசம்  நீட்டிப்பு.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது OTP பெறுவதில் கடந்த சில நாட்களாக சிக்கல் நீடித்து வந்த நிலையில் ஏப்ரல்-12 வரை கால அவகாசம் நீட்டிப்பு.

ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்.

30 comments:

  1. ஆசிரியர் நண்பர்கள் கடைசி நாள் தான் பதிந்திட வேண்டும் என்ற மனநிலையை மாற்றி உடனடியாக விண்ணப்பிப்பீர்..

    ReplyDelete
    Replies
    1. அய்யா மன்னிகவும்... கடந்த ஒரு வார காலமாக சர்வர் கிடைக்கவில்லை... அதன் விளைவு தான்...

      Delete
    2. நண்பரே பிலிட் தமிழ் + டெட் பேப்பர் 2 தமிழ் தேர்வை எழுத தகுதி இருக்கிறதா

      Delete
    3. Aama pa udanadiyaga vinnappipir adutha naal appointment ready.. .indha tet la 150 ku 150 edutha kuda no work because no vacant .. Don't waste 500 rupee ...

      Delete
    4. Sir,what about trb polytechnic lectures latest news, next, balance cv list prepared or any latest news

      Delete
  2. 43.85 percentage nanu ...pona mura tet yeluthinen..intha murai apply panna kooda mudila...ketta not eligible am...arase thaguthi illama iruku...trb bribe industry

    ReplyDelete
    Replies
    1. இது வெறும் ஆரம்பம் தான் இனிமேல் தேர்வு எந்த அளவுக்கு கடினமான இருக்கும் என்று பார்க்க போறோம். 1000 பேர் தேர்ச்சி பெற முடியாத அளவுக்கு இருக்க போகுது

      Delete
    2. Don't worry brother I also the same. Try Pg Trb

      Delete
    3. En qualification total waste because of that percentage.Now I thinking as my sister Anitha. Enaku future illa

      Delete
  3. மிக ஒரு மோசமான நிர்வாக முறை கையாள்கிறது...நொடிக்கு ஒரு கொள்கை விதிமுறை மாற்றம்.

    ReplyDelete
  4. நன்றிகள் பல
    இனியும் தாமதிக்க வேண்டாம் நண்பர்களே...

    ReplyDelete
  5. B.lit Tamil +TPT tet2019ku eligible or not eligible

    ReplyDelete
  6. PAYMENT OTP SEND PANNITEN BUT PAYMENT REJECTED

    ReplyDelete
  7. TET EXAM KU SUBMIT SEITHA APPLICATION...THIRUTHA MUDIYUMA

    ReplyDelete
  8. Nan Tet application la Oru mistake panniten .Dted year of passing la one year extra poten ithu ethachum problem aaguma illa Vera application podalama

    ReplyDelete
  9. B.lit Tamil + tet pepar 2 Ku eligible pls sollunga friends

    ReplyDelete
  10. Exam date epa solluvanga??????

    ReplyDelete
  11. 2017 exam eludhi endha padhilum ila. IPA indha exam la pass Pana ena panuvanga

    ReplyDelete
  12. Ipdi manga exam matundhan eludhanuma. Nanga epadhan job Ku poradhu?

    ReplyDelete
  13. இந்த ஆட்சி மே 23 க்கும் பிறகு இருக்காது.

    ReplyDelete
  14. sir 2013 tet revised result varuma?

    ReplyDelete
  15. இனி வருங்காலங்களில் TNTET என்பது காலத்தை போக்குவற்கான ஒரு செயலாக இருக்கும்.நீ வீணாகி விடாதே விழித்திடும்.

    ReplyDelete
  16. எதிர்பார்த்த தொகை சேரவில்லை போலும்..

    ReplyDelete
  17. நண்பர்களே, தொடர்ந்து படியுங்கள், 58 வயது வரை முயற்சி செய்வோம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி