அவசர தகவல் : சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகிய இரண்டிற்கும் தபால் ஓட்டு போட வாய்ப்பு உள்ளவர்கள் form 12 இரண்டு கொடுத்தால் மட்டுமே இரண்டிற்கும் ஓட்டு போட இயலும்.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2019

அவசர தகவல் : சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகிய இரண்டிற்கும் தபால் ஓட்டு போட வாய்ப்பு உள்ளவர்கள் form 12 இரண்டு கொடுத்தால் மட்டுமே இரண்டிற்கும் ஓட்டு போட இயலும்..



அவசர தகவல்

சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகிய இரண்டிற்கும் தபால் ஓட்டு போட  வாய்ப்பு உள்ளவர்கள் form 12 இரண்டு கொடுத்தால் மட்டுமே இரண்டிற்கும் ஓட்டு போட இயலும்..

ஒரு படிவம் மட்டும் கொடுத்தவர்கள் இன்று இரவுக்குள் RDO அலுவலகத்தில் மற்றொரு form 12+ order copy+ Otter Id xerox வைத்து ஒரு செட் கொடுத்துவிடுங்கள்.

தயவு செய்து அலுப்பு பார்காமல் இன்றைக்குள் எப்படியாவது கொடுத்துவிடுங்கள்..

இரண்டு ஓட்டு உள்ள 70% ஆசிரியர்கள் from 12 ஒன்று மட்டுமே கொடுத்துள்ளதாக தகவல்..

(அந்தந்த ஒன்றியத்தில் பொருப்பாளர்கள் இது தொடர்பாக களப்பணியாற்ற அன்போடு கேட்டுக்கொள்கிறோம்)


- ஜாக்டோ - ஜியோ அமைப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி