NMMS Exam - வடமதுரை கலைமகள் மேல்நிலைப் பள்ளி சாதனை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2019

NMMS Exam - வடமதுரை கலைமகள் மேல்நிலைப் பள்ளி சாதனை!


வடமதுரை கலைமகள் மேல்நிலைப் பள்ளி சாதனை

தேசிய திறனாய்வு (NMMS 2018-19) தோ்வில் 6 மாணவச் செல்வங்கள் தோ்ச்சி.
வருடத்திற்கு ₹12000 நான்கு வருடத்திற்கு ₹48000 பெறுகின்றனா்...

தமிழக ஊரகத் திறனாய்வு தோ்வு 2018-19 ல் 47 மாணவச் செல்வங்கள் தோ்ச்சி.
வருடத்திற்கு ₹1000 நான்கு வருடத்திற்கு ₹4000 பெறுகின்றனா்

கடந்த ஆண்டு NMMS ல் 14 மாணவச் செல்வங்களும் தமிழக ஊரகத் திறனாய்வு தோ்வில் 39 மாணவச் செல்வங்கள் தோ்ச்சி

திறனாய்வு தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகமானோா் தோ்ச்சி பெற்ற பள்ளி.....

பாட ஆசிரியர்கள்

MAT & கணிதம் ஆசிரியர்

திரு.எஸ்கே. செந்தில்குமாா்

அறிவியல் ஆசிரியா்

திரு. சு.குணாமூா்த்தி

சமூக அறிவியல் ஆசிரியா்கள்

திரு. கோ.கருப்பையா
திரு. மு.இரமேஷ்

மாணவச் செல்வங்களையும் ஆசிாியர்களையும் பள்ளி தாளாளா் திரு ஆா்கே பெருமாள் இயக்குநர் திருமதி சுப்பம்மாள் தலைமை ஆசிரியா் திரு க.இராமு ஆகியோர் பாராட்டினாா்

3 comments:

  1. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எமது பாராட்டுகள்

    ReplyDelete
  2. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எமது பாராட்டுகள்

    ReplyDelete
  3. Great teachers kidaipathu varam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி