TNTET 2019 - ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 5 லட்சம் பேர் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 13, 2019

TNTET 2019 - ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 5 லட்சம் பேர் விண்ணப்பம்


நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த பிப்ரவரி மாதம் 28–ந்தேதிஅறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, தகுதி தேர்வு எழுத விரும்புபவர்கள் மார்ச் 15–ந்தேதி முதல் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தனர்.

நேற்று வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்ததுகால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மொத்தம் 5 லட்சம் பேர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

11 comments:

  1. NO VACANCY

    TOTAL PROFIT:
    Rs.500/- * 5,00,000 = Rs.25,00,00,000/-

    ReplyDelete
  2. 6000 பேல் உபரி ஆசிரியர்கள் உள்ளனர் என்றார்கள். பின்பு TET EXAM எதற்கு. இது யாரை ஏமாற்ற செய்யும் செயல்.

    ReplyDelete
  3. Govt kku nalla varumanam....namma kasula than govt ootturanga pola irukku...pavam ...!!! Eppadiyellam kasu pudungranga....!!!!

    ReplyDelete
  4. PGTRB COMPUTER SCIENCE APPLY LIST SIR

    ReplyDelete
  5. So many people not applied for otp problem

    ReplyDelete
  6. இனி எவ்வளவு படித்திருந்தாலும் அரசு வேலை கிடைக்கப்போவதில்லை! கிடைத்தாலும் அவுட்சோர்சிங் முறையில் தான். அதனால் இது போன்ற தனியார் பள்ளிகளிலாவது சேர்ந்து ஏதோ ஓரளவு சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம். நீதி மன்றமே சொல்லிவிட்டது. அரசு ஏற்கனவே அதை செய்து வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. 2013... 99marks
      2017... 85marks...
      Nan 80s kids...
      150ku 150 eduthalum 90s kids varai job kidaikadhu...
      so I didn't apply

      Delete
  7. Happy Tamil New year to all. PG TRB CHEMISTRY CLASSES WILL START SHORTLY. AFTER TET RESULT UG/BEO CHEMISTRY CLASSES WILL START. ALL ORIGINAL CHEMISTRY QUESTION PAPER AVAILABLE FROM 2001- 2017. DEO PRELIMINARY RESULT WILL COME APRIL END. 2014 DEO MAIN QUESTION PAPERS AVAILABLE AND EDUCATION MATERIAL ALSO. ONLY THOSE WHO NEED CONTACT 9884678645

    ReplyDelete
  8. 2013 85marks 2017 93marks so iam apply

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி