TNTET 2019 - ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் - ஆனால் இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதி - விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்குமா ஆசிரியர் தேர்வு வாரியம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2019

TNTET 2019 - ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் - ஆனால் இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதி - விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்குமா ஆசிரியர் தேர்வு வாரியம்?



ஆசிரியர் தகுதித்தேர்வு - விண்ணப்பிக்க முடியவில்லை
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இணையதளம் சரிவர வேலை செய்யாததால் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் மின்னஞ்சல்  மூலம் " ஓடிபி " கிடைப்பதிலும் தாமதம் உள்ளதாகவும் விண்ணப்பதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக ஆசிரியர் தேர்வு வாரியம் தொழில்ட்ப குறைபாட்டை நிவர்த்தி செய்து விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தருமாறு கல்விச்செய்தி வாசகர்கள் சார்பாக  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1 comment:

  1. Payment மட்டும் அடுத்த நொடியே எடுத்துக் கொள்கிறது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி