TNTET 2019 - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2019

TNTET 2019 - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

2019 ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மூலம் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிகளுக்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சிபெற்றவர்களும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களும் நியமனம் செய்யப்படுகிறார்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (ஏப்.,12) கடைசி நாள். www.trb.tn.nic.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

9 comments:

  1. பாடத்திட்டம் ஒரே குப்பமாக உள்ளது

    ReplyDelete
  2. tell me if anybody knows nan paper 1 il already pass 2017 now marubadiyum paper i tet exam eluthanuma friends?

    ReplyDelete
  3. Detailed materials in education ...

    ReplyDelete
  4. Have to prepare new syllabus r old

    ReplyDelete
  5. bed,tet candidates and pass candidates vote to DMK otherwise we lose our life

    ReplyDelete
  6. Yes nobody vote for ADMK .vote any party except ADMK . 1500 Rupees kuduka kasu iruku tet pass pannavangaluku job koduka mattum kasu illa

    ReplyDelete
  7. Who are willing to file case against tet 2019 .and disperse the TRB

    ReplyDelete
  8. PMK ku vote potta seniority nu solution Thurs vangittu potruvanuka ...and also tnpsc jobs ellam Panam than... Don't vote dmk

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி