TNTET - B.Lit மற்றும் TPT முடித்தவர்கள் TET Paper - 2 தேர்வு எழுத முடியுமா ? - RTI Reply - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2019

TNTET - B.Lit மற்றும் TPT முடித்தவர்கள் TET Paper - 2 தேர்வு எழுத முடியுமா ? - RTI Reply



34 comments:

  1. Sir ba tamil dted paper 2yezhuthalama pls solunga

    ReplyDelete
  2. நான் புலவர் பட்டயம் மற்றும் tpt முடித்துள்ளேன் கடந்த 2013 தேர்வில் வெற்றி பெற்றேன் தற்போது தேர்வு எழுத விரும்புகிறேன் தேர்வு எழுத முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. தமிழ் இலக்கியம்+தமிழ் புலவர் பயிற்சி (blitt+tpt படித்தவர்கள் தொடர்பு கொள்ளவும்/புலவர் பயிற்சி வழக்கு சம்பந்தமாக மாணவர்கள் ஒருங்கிணைக்க.6379954143

      Delete
  3. நான் புலவர் பட்டயம் மற்றும் tpt முடித்துள்ளேன் கடந்த 2013 தேர்வில் வெற்றி பெற்றேன் தற்போது தேர்வு எழுத முடியுமா

    ReplyDelete
    Replies
    1. நண்பரே வணக்கம் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது தமிழ் புலவர் பயிற்சி முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது மேலும் D.TED b.lit முடித்தாள் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

      Delete
  4. நான் புலவர் பட்டயம் மற்றும் tpt முடித்துள்ளேன் கடந்த 2013 தேர்வில் வெற்றி பெற்றேன் தற்போது தேர்வு எழுத முடியுமா

    ReplyDelete
    Replies
    1. டெட் பேப்பர் 2:
      B.LIT+TPT டெட் 2019 ஆசிரியர் தகுதி இனையத்தில் தோன்றவில்லை எனவே நம் உரிமைக்காக நீதி மன்றம் செல்வோம்.
      தொடர்பு எண்:9442735335

      Delete
  5. இது தமிழ் படித்தவர்களுக்கு அரசு செய்யும் துரோகம் இதை மீட்டெடுப்பது நமது உரிமை

    ReplyDelete
    Replies
    1. டெட் பேப்பர் 2:
      B.LIT+TPT டெட் 2019 ஆசிரியர் தகுதி இனையத்தில் தோன்றவில்லை எனவே நம் உரிமைக்காக நீதி மன்றம் செல்வோம்.
      தொடர்பு எண்:9442735335

      Delete
    2. தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு முக்கியம் தர வேண்டும் புறக்கணிக்கக்கூடாது நீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்க வேண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் அனைவரும்

      Delete
    3. டெட் பேப்பர் 2:
      B.LIT+TPT டெட் 2019 ஆசிரியர் தகுதி இனையத்தில் தோன்றவில்லை எனவே நம் உரிமைக்காக நீதி மன்றம் செல்வோம்.
      தொடர்பு எண்:9442735335

      உங்கள் தொலைபேசி எண்ணை குறிப்பிடவும் இணைந்து செயல்படுவோம்.

      Delete
    4. தனபால் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் வாட்ஸ அப் 6379954143

      Delete
    5. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. B.Lit படித்தவர்களுக்காக உருவாக்கப்பட்டதே தமிழ் புலவர் பயிற்சி.PA இளங்கலை பட்டத்தை விட Blit. சிறப்பு வாய்ந்தது எப்படி எனில் முதுகலைதமிழில் உள்ள அனைத்து இலக்கண பாடங்களும் BLIT பாடத்திட்டத்தில் இடம்பெ.றும் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு BLit படிக்க வேண்டும் அதன் பின் புலவர் பயிற்சி படித்தால் தான் தகுதி தேர்வு எழுத வேண்டும் என்பது அறியாமை.. அநீதி.
      இதுதான் உங்கள் முடிவென்றால் BLITஎன்ற பட்டத்தையும் என்ற புலவர் படிப்பையும் பல்கலைக்கழகங்களில் இருந்து நீக்கி விடுங்கள்.

      Delete
  6. இது என்னடா புது புரளியா இருக்கு!! ஏற்கனவே (B.Lit + TPT) டெட் எழுதி ஜாப் வாங்கி இருக்கிறதா சொல்றாங்க, நீங்க என்னடானா புதுசா கெளப்பி விடுறீங்க

    ReplyDelete
  7. Nan tet2013 I'll b.lit+Tamil pandit training qualification I'll exam eluthi pass .epa tet2019 Nan apply panna mudiyla,Government please consider B.lit +TPT

    ReplyDelete
    Replies
    1. தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் புலவர் பயிற்சி[Blitt+tpt] படித்தவர்கள் தொடர்பு கொள்ளவும்.தமிழ் புலவர் பயிற்சி வழக்கு சம்பந்தமாக ஒருங்கிணைக்க.6379954143

      Delete
  8. Jesu sir ,pls update mobile no

    ReplyDelete
  9. Exam apply panna tomorrow last date B.lit +TPT eligible la illaya.eligible illanu sonna case podalam friends.

    ReplyDelete
    Replies
    1. டெட் பேப்பர் 2:
      B.LIT+TPT டெட் 2019 ஆசிரியர் தகுதி இனையத்தில் தோன்றவில்லை எனவே நம் உரிமைக்காக நீதி மன்றம் செல்வோம்.
      தொடர்பு எண்:9442735335

      DELETE

      Delete
  10. Ethu TAMIL padithavargaluku seiyum thurogam

    ReplyDelete
  11. UG-45% case kuda, B.lit+Tamil pandit training qualificationil erupavargal join pannalam friends.

    ReplyDelete
    Replies
    1. டெட் பேப்பர் 2:
      B.LIT+TPT டெட் 2019 ஆசிரியர் தகுதி இனையத்தில் தோன்றவில்லை எனவே நம் உரிமைக்காக நீதி மன்றம் செல்வோம்.
      தொடர்பு எண்:9442735335

      Delete
  12. See previous year notification is mentioned B.Lit and TPT or D.T.Ed.

    Case potta success agum

    ReplyDelete
  13. See previous year notification
    is mentioned
    B.Lit with TPT or D.T.Ed.

    So case potta success aga vaippu irukku

    ReplyDelete
    Replies
    1. தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் புலவர் பயிற்சி படித்தவர்கள் தொடர்பு கொள்ளவும் புலவர் பயிற்சி வழக்கு சம்பந்தமாக ஒருங்கிணைக்க 6379954143

      Delete
  14. தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் தமிழக அரசு

    ReplyDelete
    Replies
    1. டெட் பேப்பர் 2:
      B.LIT+TPT டெட் 2019 ஆசிரியர் தகுதி இனையத்தில் தோன்றவில்லை எனவே நம் உரிமைக்காக நீதி மன்றம் செல்வோம்.
      தொடர்பு எண்:9442735335

      DELETE

      Delete
  15. தனபால்/சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம்/6379954143

    ReplyDelete
  16. தனபால்/சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் வாட்ஸ அப் 6379954143

    ReplyDelete
  17. தமிழ் புலவர் பயிற்சி படித்தவர்கள் தொடர்பு கொள்ளவும்
    👉6379954143

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி