பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இலவச ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 4, 2019

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இலவச ஆலோசனை


பிளஸ் 2 மாணவர்களுக்கான மேற்படிப்பு குறித்த கருத்தரங்கம் மே 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.

நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கான மேற்படிப்பு குறித்த இலவச ஆலோசனை மற்றும் கருத்தரங்கம் வரும் மே 5 ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி , பட்டிமன்ற பேச்சாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மேற்படிப்பு குறித்தும், போட்டித் தேர்வுக்குத் தயாராவது குறித்தும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளனர். இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வசதிக்காக தாம்பரம், வேளச்சேரி, பரங்கிமலை ரயில் நிலையங்களில் இருந்து பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தொடர்புக்கு 72997 64455.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி