பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: இன்று முதல் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2019

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: இன்று முதல் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்


பிளஸ் 2 துணைத் தேர்வுகளுக்கான  அனுமதிச் சீட்டைஇணையதளம் மூலம் புதன்கிழமை (மே 29) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

 இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் புதன்கிழமை  (மே 29) முதல்   www.dge.tn.gov.in  என்ற இணையத்துக்குச் சென்று hall ticket  என்ற வாசகத்தை தேர்வு செய்ய வேண்டும். அதில்,  குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறையைப் பின்பற்றி அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு இல்லாதவர்கள்  தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி