அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள 7,000 ஆசிரியர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2019

அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள 7,000 ஆசிரியர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள 7 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன என கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார்.

பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமியை நேற்று தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக கல்வித் துறை இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது. இந்த ஆண்டு 28 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளது.உயர் கல்வியில் இந்தியாவின் இலக்கு 25.6 சதவீதம். ஆனால் தமிழகத்தில் 48.9 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டு புதிய திட்டமாக 9, 10, பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு இணையத்துடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை, 6,7,8 வகுப்புகளுக்கு 7 ஆயிரம் பள்ளி களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன.லேப்டாப் மூலம் புத்தகங்களை அறியும் புதிய திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறைக்காகப் பிரத்யேகமான தனி சேனல் ஏற்படுத்தப்பட்டு ரோபோ டிக்ஸ் போன்ற நவீன கல்வி முறை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 7 ஆயிரம் ஆசிரியர் பணி யிடங்கள் விரைவில் நிரப்பப்படஉள்ளன. வரும் கல்வியாண்டில் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

Source : The Hindu Tamil Newspaper 

37 comments:

  1. Mudiyala da saami. ...
    Whereever he go saying like that... but we dont know
    When the TRB come. ..

    ReplyDelete
  2. Viraivil viraivil endre 2years gone

    ReplyDelete
  3. புலுவாண்டி.....

    ReplyDelete
  4. 23 m thethi un edam kaliyakapokuthu nee onnum pudugavendam

    ReplyDelete
  5. eppadi sir solreenga.. 2013ku chance irukka? TRT exam???

    ReplyDelete
  6. இறுதியில் புலி வந்துவிட்டது...உதாசின படுத்த வேண்டாம்...

    ReplyDelete
  7. 😬😬😬😬😬😬😱

    ReplyDelete
  8. Iya intha vocational teacher posting?

    ReplyDelete
  9. Iya samy intha vocational teacher posting?

    ReplyDelete
  10. Iya samy intha vocational teacher posting?

    ReplyDelete
  11. Vocational teacher posting??????.

    ReplyDelete
  12. vaccancies illana sonninga......
    wait till may 23.....mr.minister

    ReplyDelete
  13. 2013 la 97 mark .4 Ila weightage la any chance

    ReplyDelete
  14. 2013, 2017 paper1 paper2 rendilayum pass enakku chance irukka

    ReplyDelete
  15. Unnaku pannam illaya sollu

    ReplyDelete
  16. விரைவில் கல்வி அமைச்சர் பதவி காலியிடமாக அறிவிக்கப்படும்

    ReplyDelete
  17. யாப்பா உனக்கு வேலையில்லை எதற்கு எடுத்தாலும் விரைவில் உங்கள் பதவி முடியப் போகிறது

    ReplyDelete
  18. First 2500 potachu aprom 3500 potachu aprom 1100 potachu ippo 7000 kootti kalichu paatha kanakku correct......

    ReplyDelete
  19. First 2500 potachu aprom 3500 potachu aprom 1100 potachu ippo 7000 kootti kalichu paatha kanakku correct......

    ReplyDelete
  20. நிரப்புவதற்கு தங்கள் ஆட்சீ இருந்தால் பார்க்கலாம்

    ReplyDelete
  21. 2013 candidates all are selected in this posting

    ReplyDelete
  22. neenga posting potathu pothum engalala mudiyala

    ReplyDelete
  23. 7000 robotics teachers aga appointment panna poringala sir...

    ReplyDelete
  24. Hello sir, u haven't posting after election result.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி