ஆசிரியர் பொது இட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2019

ஆசிரியர் பொது இட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


ஜூன் இறுதி வாரத்தில் ஆசிரியர் பொது ஈட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

EMIS இணையதளம் மூலம் முழுவதும் ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மே இறுதி வாரத்தில் நடைபெறுவதாக இருந்த கலந்தாய்வு தேர்தல் முடிவுகள் & பள்ளிகள் திறப்பால் தாமதம் ஆனது குறிப்பிடத்தக்கது. 

6 comments:

  1. Please conduct general transfer by display all vacancies in all districts last year south district vacancy not displayed. After by administrative transfer panam vangi transferorder koduthanga dharmapuri district more than 15 vacancies filled by getting money around 5l

    ReplyDelete
  2. Counseling mudinchu pg trb varuma

    ReplyDelete
  3. ஜீன் இறுதியில் முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு வர வாய்புள்ளது

    ReplyDelete
  4. தமிழில் பிழை இல்லாமல் பதிவிடவும்

    ReplyDelete
  5. Lkg, Ukg sg. Grade tr transfer apply pannalama sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி