இலவச கல்வி திட்டத்தை அறிவித்தார் எம்.பி. பாரிவேந்தர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2019

இலவச கல்வி திட்டத்தை அறிவித்தார் எம்.பி. பாரிவேந்தர்


தேர்தல் பரப்புரையின் போது அளித்த வாக்குறுதியின் படி இலவச கல்வி திட்டத்தை எம்.பி. பாரிவேந்தர் அறிவித்தார். எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் இலவச உயர்கல்வி வழங்கும் திட்டத்தை அறிவித்தார். பெரம்பலூரில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 50 மாணவர்கள் வீதம் 300 பேர் இந்த திட்டம் மூலம் பயன்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார். 

6 comments:

  1. Athu enna paariventhar... Mr.Pachamuthu nu podunga...

    ReplyDelete
  2. இந்த வாரம்தாண்டா உன் காலேஜ் ல 2 பேரு தற்கொலை பண்ணிகிட்டாங்க அது போதாதா இல்லை அத மூடி மறைக்க இப்டி ஒரு நாடகம் போட சொன்னானா அந்த கம்னாட்டி ஸ்டாலின்.....

    ReplyDelete
  3. தற்கொலைக்கு ஆள் புடிக்குறாரா?

    ReplyDelete
  4. ஐயா, அந்த தற்கொலை வழக்கு....?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி