EMIS UPDATE - ஆசிரியர் விவரங்களை பதிவு செய்யும் PART 2 தற்காலிகமாக நீக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2019

EMIS UPDATE - ஆசிரியர் விவரங்களை பதிவு செய்யும் PART 2 தற்காலிகமாக நீக்கம்!



EMIS UPDATE ஆசிரியர் விவரங்களை பதிவு செய்யும்  PART 2  தற்போது STAFF DETAILS பகுதியிலிருந்து  தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது விரைவில் ஆசிரியர் விவரங்களை பதிவு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகும் அதுவரையில் விவரங்களை சேகரித்து வைத்துக் கொண்டு தயாராக  காத்திருப்போம்...  

EMIS update 30.06.2019

🌿Schools need not to do any updation in  Teacher's profile *part-II* till clear instructions issued by  State Emis Cell.

🌿Schools should ensure that students profiles are in the respective classes- by using *promotion* and *transfer* options, before reopening day.

🌿Schools must transfer student profilesof the students (who left the school) to common pool in order to pick by  the school where the student got admitted.

🌿 As per the information of the State Emis Cell, photo display in EMIS TC has been removed. If all the informations(otherthan photo) pertaining to TC  is correctly diplayed in print out, then the same can be issued to students.

🌿If manual TC was already issued to a student , do not issue  EMIS TC again.

1 comment:

  1. தற்போது சர்ப்ளஸ் என்ற நடவடிக்கை தொடங்கியாச்சு. இனி போடும் போஸ்டிங்குகளும் அவுட்சோர்சிங் தான். அதுவும் தனியாரை விட சொற்ப சம்பளம் தான் (7000). தனியார் எந்த வித அரசுப்பணமும் இல்லாமல் 25 சதவீதம் கொடுக்க வேண்டும் என்று இந்த அரசு சொல்லவில்லை. அதற்குப் பதிலாக அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தும் வண்ணம் 200 கோடி பணம் ஒதுக்குகிறார்கள். எதற்கெடுத்தாலும் (ஓட்டலில் சாப்பிடுவதற்கும் நம் தலையில் வரி, வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கும் வரி அந்த வரிக்கும் வரி) என்று வரி வரி என்று வசூலித்து இந்த பணமெல்லாம் எங்கே போகிறது, பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் தொழிலதிபர்கள் உதவ வேண்டும் என்கிறார்கள். வேலைவாய்ப்பையும் கெடுத்து பள்ளிகளையும் மூடி என்ன சாதிக்கப்போகிறார்கள்?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி