SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஸ்பெசலிஸ்ட் கேடர் ஆபீசர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 019 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.05.2019. இணைய முகவரி : https://www.sbi.co.in/careers
பிரபலமான வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ.வங்கியில் தற்போது ஸ்பெசலிஸ்ட் கேடர் ஆபீசர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த அழைப்பின் மூலம் 19 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பி.இ., பி.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்று, குறிப்பிட்ட முன் அனுபவம் உடையவர்கள், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு, விரிவான கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, முக்கிய தேதிகள் போன்ற விவரங்களை, https://bank.sbi/careers மற்றும் https://www.sbi.co.in/careers ஆகிய இணையதளங்களின் மூலம் அறிந்து கொண்டு, விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி