TET 2019 தேர்வு ஜூன் 8 அன்று நடைபெற வாய்ப்பு - கல்வித்துறை இயக்குநர்கள் கூட்டத்தில் தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 10, 2019

TET 2019 தேர்வு ஜூன் 8 அன்று நடைபெற வாய்ப்பு - கல்வித்துறை இயக்குநர்கள் கூட்டத்தில் தகவல்.


இன்று நடைபெற்ற வீடியோ கான்பரன்சில், மதிப்புமிகு கல்வித்துறை முதன்மை செயலர், பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் :

1 ) EMIS ஆன்லைனில் அனைத்து விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் .அதை வைத்து தான்  அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்படும் .எனவே, EMIS-ல் அனைத்து தகவல்களையும் கவனமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

2) பயோமெட்ரிக் முறை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அமல்படுத்தப்படும். விரைவில் நடுநிலைப் பள்ளிகளுக்கும் அமல்படுத்தப்படும்.

3) மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு ஜூனில் வழங்கப்படும்.

4) EMIS மூலம் online TC வழங்கப்பட வேண்டும். 5 ,8 ம் வகுப்பு மாணவர்களை migrate செய்ய வேண்டும்.

5) கல்வி சேனல் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

6) பள்ளி திறக்கும் முதல்நாள் அன்றே அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும்.

6) பள்ளி பராமரிப்பு பணிகளை முடிக்க வேண்டும்.

7) பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுள்  TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு Diet மூலம் இலவச பயிற்சி வழங்கப்படும் TET தேர்வு ஜூன் 8 நடத்தப்படும்.

8)மாணவர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட வேண்டும். கடந்த ஆண்டை விட கூடுதலாக சேர்க்கப்பட வேண்டும். சேர்க்கப்பட்ட மாணவர்களை EMIS-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

9)10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் கவனம் செலுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.

10) EMIS-ல் பள்ளிக்கு தேவையான அனைத்து  பதிவேடுகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேற்காணும் அறிவுரைகளை  தவறாது பின்பற்றுமாறு அனைத்து பள்ளி  தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

10 comments:

  1. SRIRAM COACHING CENTRE 
    PULIANGUDI- TIRUNELVELI 
    BEST TNTET GUIDE 
    OLD AND NEW SYLLABUS(2019)
    TAMIL - 2
    ENGLISH - 1
    PSYCHOLOGY - 1 
    MAJOR - 2,
    PGTRB - TAMIL,ENGLISH,HISTORY, ECONOMICS..
    FIRST 100 PERSON ONLY 
    CELL: 86789 13626

    ReplyDelete
  2. Exam july first week la conduct pannunga.

    ReplyDelete
  3. Its our humble request .plz do conduct the exam in the first week of july.

    ReplyDelete
  4. Its our humble request .plz do conduct the exam in the first week of july.

    ReplyDelete
  5. Post ah Nalla padinga boss... It's only for those 1500 teachers who are not qualified in tet

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி