'இந்தியாவே திரும்பி பார்க்கும் அறிவிப்பு சட்டசபை கூட்டத் தொடரில் வெளியாகும் - அமைச்சர், செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2019

'இந்தியாவே திரும்பி பார்க்கும் அறிவிப்பு சட்டசபை கூட்டத் தொடரில் வெளியாகும் - அமைச்சர், செங்கோட்டையன்

இந்தியாவே திரும்பி பார்க்கும் அறிவிப்பு, வரும் சட்டசபை கூட்டத் தொடரில் வெளியாகும்,'' என,பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோடு மாவட்டம், கோபி அருகேயுள்ள,கெட்டிசெவியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், புதிய, 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பை, அமைச்சர், செங்கோட்டையன், நேற்று திறந்து வைத்தார்.

பின், நிருபர்களிடம், அவர் கூறியதாவது:

தமிழக பள்ளி கல்வித் துறையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கல்விக்காக, தனி தொலைக்காட்சி துவங்கப்பட்டு, தற்போது, சோதனை ஓட்டம் நடக்கிறது.வரும், சட்டசபை கூட்டத் தொடரில், இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு, பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

புள்ளி விபரங்கள் கிடைத்தபின், 'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற, அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்துஅறிவிக்கப்படும்.'வெயிட்டேஜ்' முறையால், பணி வாய்ப்பை இழந்தோர் மற்றும் 2013 - 14ல், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள்என, 82 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும், பணி வழங்கும் நிலையில், அரசு இல்லை.

மாணவர் சேர்க்கை அதிகரித்தால் தான், பணி வாய்ப்பு வழங்கப்படும். இந்தாண்டு, இரண்டு லட்சம் மாணவர்கள், கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதுபோல், ஒவ்வொரு ஆண்டும், மாணவர் சேர்க்கையை பொறுத்து, மதிப்பெண் அடிப்படையில், பணி வாய்ப்பு வழங்கப்படும்.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.

50 comments:

  1. LAST YEAR ALSO YOU INFORMED LIKE THIS. BUT NOTHING HAPPENED. THIS YEAR ALSO THE SAME

    ReplyDelete
    Replies
    1. Palli kalvi thuraiyil nadantha, nadanthu kondirukkum oolal muraikedukalai parthu India've thirumbi parthu konduthane irukkirathu...

      Delete
    2. Every year.... They can said like this only... These all happened behalf of us.... When we send our children to government school (tamilnadu public), on that day we can ask questions.... I m not supporting government... Actually I said practical truth.....

      Delete
    3. I am also tet passed candidate 2013 and 2017....namma eppo namma children got school padikka vekka ready akuroma appothan.... Government school la velaivaippu uruvakum....think friends... Aware about this to your relatives children

      Delete
  2. Dear Mr. Sengattoiyan, As of our 3 year experience you are good in advertising your publicity. But there is no improvement in education or skill for both student and staff. You are thinking your name has risen IT is not true sir

    ReplyDelete
  3. இந்தியாவே திரும்பி பார்க்கும் அறிவிப்பு சட்டசபை கூட்டத் தொடரில் வெளியாகும் - அமைச்சர், செங்கோட்டையன்
    Only your family look at you Honourable Minister Sir

    ReplyDelete
  4. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு ஆசிரியர் பிரிவிலும் ஒரு ஆசிரியர் பணி கூட வழங்கவில்லை.

    ReplyDelete
  5. ஒருவேளை எல்லா அரசுப்பள்ளிக்கூடங்களையும் மூடிவிடுவாரோ?

    ReplyDelete
  6. Avengers infinity war part2 released..


    ReplyDelete
  7. part time teachers nu oruthaga irukaga kannuku theriyudha sir 8 varusma savadikariga

    ReplyDelete
  8. பன்னிரண்டாம் வகுப்புக்கு பிறகு பதிமூனாம் வகுப்பு படிக்க வேண்டும் என சொல்ல போகிறீர்களா.....

    சொன்னாலும் சொல்வீர்கள்.....
    இல்லை.....டாஸ்மாக் வியாபாரம் பெருக குடிப்பது எப்படி என்று ஒன்றாம் வகுப்பில் இருந்து பாடம் எடுக்க போகிறீர்களா.....

    மங்குனி.....

    ReplyDelete
  9. Intha payalukku Vera velai illa.

    ReplyDelete
  10. Rajalingam sir pls your comment...

    ReplyDelete
  11. தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்காமல் இருந்தாளே அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்...

    தனியார் பள்ளிகள் அனைத்தும் அரசு ஏற்று நடித்தினால் வேலைவாய்ப்பு பெருகும் அதை விடுத்து என்ன முயற்சி செய்தாலும் பலன் கிடையாது இதை செய்யுமா இந்த அரசாங்கம்?

    ReplyDelete
  12. இதன் மூலம் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால்,இந்த சட்டசபை கூட்டத்திற்கு பின் அனைத்து அமைச்சர் பெருமக்களும் கட்டாயம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும்.. டும்.. டும்... அரசானை எண்----

    ReplyDelete
  13. oru vela sevai gragathula school arambiparo...

    ReplyDelete
  14. sevai gragathil viraivil palligal thiraka padum adharkum bio metric vaikapadum smart class arambika padum.

    ReplyDelete
    Replies
    1. atharkum munnal manavargal vudhava vendum nu ketpar!

      Delete
  15. Poda loosu . last 2 years lap top where.ennamo Puthu Kathai sollura

    ReplyDelete
  16. Tharama praphu neenga meendum vanthutingala

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. India pavam la adikadi ungala Thirubi thirubi Partha adhuku kaluthu sulukikadha

    ReplyDelete
  19. மிஸ்டர் மாங்கொட்டை மண்டையா செங்கோட்டையன் நீ பணி தராவிட்டாலும் பரவாயில்லை நீ வாயை மூடிக் கொண்டு இருந்தால் போதும். வாயை மட்டுமல்ல ...

    ReplyDelete
  20. Papiddipetti thokkuthi makkallukku ariu ellai..

    ReplyDelete
  21. Thirunbi India partha unna Maari thubbum.

    ReplyDelete
  22. Sorry unna thirunbi Partha kaari un moonji mela thoobum.

    ReplyDelete
  23. Enna minister pathaviya vidudu oda paraya

    ReplyDelete
  24. Dai unnala MLA va therntheduthudame nu ulagame engala thirumbi pathudu tha iruku

    ReplyDelete
  25. காமெடி பீஷ் எத்தனை முறை பார்த்தாலும் இதே பேச்சு தான்

    ReplyDelete
  26. பகுதி நேர ஆசிரியர்கள் சுமார் 12000 பேர் பணியாற்றி வருகின்றனர் அவர்களுக்கு ஒரு வழி செய்யுங்கள்

    ReplyDelete
  27. அய்யா கருணை உள்ளத்தோடு பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. இன்னும் இவனை நம்புற. காலக்கொடுமை

      Delete
  28. அமைச்சர் சார்

    எப்போ பாரு பேட்டி

    2017 முதல் இன்று வரை ஒன்றே ஒன்று... உங்கள் பேட்டியின் செயலாக்கம் இருக்கிறதா???

    ReplyDelete
  29. எங்கள் பொய் மூட்டையே. பணம் 💰 கொள்ளை அடிக்கும் பிண மூட்டையே. 25% தனியார் பள்ளிக்கு நீயே பணம் தருகிறாய். மாணவர் எண்ணிக்கை எப்படி உயரும். மடையனே

    ReplyDelete
  30. Panja parathesiga vote pottathala naagatha pathikkapadukirom tet 2013 clear panni oru use Ella posting potruvaga potruvaga nu nabbi nabbi mind Robb Depression adichi rip AIADMK in 2019

    ReplyDelete
  31. Thambi nai yen kathudhu biscut theenthu pochu anne

    ReplyDelete
  32. அமைச்சர் பேச்சு குடிகாரன் பேச்சு

    ReplyDelete
  33. Honourable my minister sir, give priyarity for age. Bcoz, we are not born again. Life Time ambition for B.Ed students only govt teacher job. Plz give job based age priyarity among the TET passed candidates. Any govt higher officials or minister feel free call me. I explain it. If possible give waitage marks for 2013 candidates. One is two marks per year. It's good for all. Bcoz, their TET passed certificates are will expire within a year. So, do it plz positively.

    ReplyDelete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. 2013 ல் முடித்ர்களுக்கு 7 வருடம் முடிய போகிறேதே அவர்களுக்கு வேலை கொடுப்போம் என்றில்லாமல்......அவர்களுக்கு வெயிட்டேஜ்ல் போயிரிச்சாம் அவர்களுக்கு பணி வாய்ப்பு கிடையாதாம்.....நல்ல கல்வி அமைச்சர்.....கல்வி துறை பாவம்!?இதே போலவே அடுத்தடுத்த கல்வி வருஷத்துக்கும் வச்சி செஞ்ஞிடுவார்.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி