B.T TO PGT 2019-2020 ALL SUBJECTS FINAL PANEL - RELEASED DATE 26.06.2019 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2019

B.T TO PGT 2019-2020 ALL SUBJECTS FINAL PANEL - RELEASED DATE 26.06.2019

முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

PROMOTION PANEL 2019-2020 - B.T TO PGT 2019-2020 ALL SUBJECTS FINAL PANEL - RELEASED DATE 26.06.2019

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக்கல்வி) செயல்முறைகள், சென்னை - 6 - ந.க.எண்.029763/டபிள்யூ 2/21/2019, நாள். 26.06.2019 யின் படி தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி - 01.01.2019 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல்...

Tamil, English & Language Subjects Promotion Panel 2019 - Click here

Arts Subjects Promotion Panel 2019 - Click here

Chemistry, Zoology, Botany Promotion Panel 2019 - Click here

Maths & Physics Promotion Panel 2019 - Click here.

1 comment:

  1. Welcome to COMMERCE TEACHERS ACADEMY...

    We are provide study material only for PG TRB COMMERCE major...

    20 Units (English medium)
    Psychology (Tamil medium)

    Test series included Each & Every units...

    Its prepared for 60 days proposal of plan.

    Anybody if you want this study material...

    Contact us...

    www.commerceteachersacademy.com

    94897 15541,
    93844 35542.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி