Flash News : TNPSC - குரூப் நான்கு தேர்வுக்கான அறிவிக்கை மற்றும் காலிப்பணியிட விபரம் வெளியீடு ( APPLY TNPSC ONLINE DIRECT LINK ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2019

Flash News : TNPSC - குரூப் நான்கு தேர்வுக்கான அறிவிக்கை மற்றும் காலிப்பணியிட விபரம் வெளியீடு ( APPLY TNPSC ONLINE DIRECT LINK )

6,491 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை வெளியிட்டது தேர்வு வாரியம்.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 ( தொகுதி 4 ) 2018 - 19 மற்றும் 2019 - 20 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அமைச்சுப்பணி தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி,  தமிழ்நாடு நில அளவை மற்றும் நில பதிவேடுகள் சார் நிலைப்பணி,  தமிழ்நாடு தலைமைச் செயலகப்பணி மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலகப் பணிகளில் அடங்கிய கீழ்காணும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 14.06.2019 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV (GROUP-IV) - NOTIFICATION



டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட தேர்வு அறிவிக்கையின்படி, எழுத்துத் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 14) முதல் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 14-ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெறுகிறது.

14.06.201914.07.201901.09.2019 FN

5 comments:

  1. Last date of applications,date is correct sir?

    ReplyDelete
  2. ST.XAVIER’S TRB ACADEMY:
    KANYAKUMARI Dist, CONTACT: 8012381919
    TRB தேர்வுக்கான பயிற்சிகள் நடை பெற்று வருகிறது.
    கடந்த TRB 2017 தேர்வில் தமிழகத்திலேயே TAMIL பாடத்தில் BC-ல் முதல் மாணவி SOBI (REG. NO-17PG01010800 ) எமது மாணவி என்பது குறிப்பிடதக்கது.
    STUDY MATERIALS கிடைக்கும்
    * PG TRB :TAMIL
    * PG TRB :ENGLISH
    * PG TRB :MATHEMATICS
    * PG TRB :CHEMISTRY
    * PG TRB :BOTANY
    * PG TRB :COMMERCE

    ReplyDelete
  3. PG TRB PHYSICS 2 BATCH START IN 16.06.2019 AT 10.OOAM REMARK 1 IMPORTANT SUM 2.QP MODEL 17 TRB MODEL 3 MATERIALS NOT SENT FOR MONEY 4.DAILY CLASS 4.WEAKLY CONDUCT TEST 6 PERFECT TEACHING AND COACHING 7 PLEASE CONTACT NO 9087416512 & 8838016855

    ReplyDelete
  4. விஏஓ போஸ்டிங் இவ்வளவு தானா? சமீபத்துல 3000 vao posting காலியா இருக்கு தற்காலிகமா ஓய்வு பெற்ற விஏஓ நியமினம் செய்யப்பட்டு உள்ளனர் என electionகு முன்பு செய்தி வந்தது.

    ReplyDelete
  5. விஏஓ போஸ்டிங் இவ்வளவு தானா? சமீபத்துல 3000 vao posting காலியா இருக்கு தற்காலிகமா ஓய்வு பெற்ற விஏஓ நியமினம் செய்யப்பட்டு உள்ளனர் என electionகு முன்பு செய்தி வந்தது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி