உயர்நிலைப்பள்ளிகளில் மாணவர்கள் சரியாக படிக்கவில்லை எனில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களே பொறுப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2019

உயர்நிலைப்பள்ளிகளில் மாணவர்கள் சரியாக படிக்கவில்லை எனில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களே பொறுப்பு!

உயர்நிலைப்பள்ளிகளில் சரியாக படிக்காத மாணவர்கள் எந்த தொடக்கப்பள்ளியில் இருந்து வந்தார்களோ அந்த தொடக்கப்பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு Memo


5 comments:

  1. உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சரியாகப் பாடம் நடத்தாததால் சரியாகப் படிக்காவிட்டாலும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களே காரணம்.. அவனுங்க வீட்டுல சோறு குழம்பு நன்றாக இல்லாவிட்டாலும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களே காரணம்

    ReplyDelete
    Replies
    1. படித்த கல்வி எப்போதும் மறவாது. இங்கு பிரச்சனை மாணவன் படிக்கவில்லை என்பது அல்ல. மாணவனுக்கு வாசிக்கத் தெரியவில்லை என்பதே!

      Delete
  2. Govt school students sariya padikalana govt dhana Karanam app government ku yaru memo kudupaga

    ReplyDelete
  3. தொடக்க பள்ளியில் படிக்க வைத்திருந்தால் ஏன் 6ம் வகுப்பில் வாசிக்க தெரியாமல் போகும்

    ReplyDelete
  4. படித்த கல்வி எப்போதும் மறவாது. இங்கு பிரச்சனை மாணவன் படிக்கவில்லை என்பது அல்ல. மாணவனுக்கு வாசிக்கத் தெரியவில்லை என்பதே!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி