Flash News : DSE - பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல், பொது மாறுதல் உள்ளிட்ட அனைத்து கலந்தாய்வு களையும் நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2019

Flash News : DSE - பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல், பொது மாறுதல் உள்ளிட்ட அனைத்து கலந்தாய்வு களையும் நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு


சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வு அரசாணை எண் 218 யை நடைமுறைப்படுத்த    தடை விதிக்கப்பட்டுள்ளதால் பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான  பணிநிரவல், பொது மாறுதல் உள்ளிட்ட அனைத்து கலந்தாய்வு களையும் நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.


9 comments:

  1. 2017 tet pass candidate Ku posting potuveengala sir please

    ReplyDelete
    Replies
    1. Already 10000 teacher surplus in school education ....especially in BT ASST....SO there is no requirement for another five to seven years....TET EXAM IS ONLY EYEWASHING. ..JUST A FORMALITY....SO TRY SOME OTHER JOB....

      Delete
  2. Give me deputation or allow me to teach for the students I can make the students to speak in English with in 30 days

    ReplyDelete
  3. *கல்யாணமும். . கவுன்சிலிங்கும். . .* ஒன்னு! அவ்வளவு சீக்கிரம் நடந்திடாது!

    ReplyDelete
  4. Three year norms for getting transfer is very injustice to teachers. One year is the right period. PLEASE change it. Change is progress. change is life. Monotonus is dull and dead,make education vibrant in Tamil nadu

    ReplyDelete
  5. You came to this district not for students. But for your own reason. Your daughter got admission into MBBS in this district. You haven't turn to school for 2 years but got all benefits. The HM is not like your old HM. So he didn't allow you to get salary. No work no pay. You can to your own district. Don't bla bla here.

    ReplyDelete
  6. இந்த அரசானை 218ல் நிறைய குளறுபடினு கோர்ட் சொல்லுது.
    அது பத்தி எந்த வாத்தி ஆவது வாய்திறக்கிறீங்களா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி