PGTRB - மதிப்பெண் கோரிய வழக்கு - உயர்நீதிமன்றத்தில் வழங்கிய 6 மதிப்பெண்களை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2019

PGTRB - மதிப்பெண் கோரிய வழக்கு - உயர்நீதிமன்றத்தில் வழங்கிய 6 மதிப்பெண்களை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!


2017 ஆம் ஆண்டு நடைபெற்ற வேதியியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வின் சிறப்பு விடுப்பு மனு 05.07.2019 அன்று உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.மேலும் உச்சநீதிமன்றத்தில் , மதுரை உயர்நீதிமன்றத்தில் வழங்கிய 6 மதிப்பெண்களை உறுதி செய்துள்ளது.எனவே தேர்வர்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த வேண்டும் என வேண்டுகின்றனர்.

12 comments:

  1. Neethi ventathu.kalivithurai inimel enna seya pogutho.

    ReplyDelete
  2. I call Trb. Chairman told can't receive court order now once receive than take action

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Sir enaku today M.sc final semester result vanthuruchu nan PGTRB 2019 exam'ku elligible'a illaya sir any one give reply me .....

    ReplyDelete
    Replies
    1. Eligibe you can apply...try to get Provisional quick.

      Delete
  5. இதைவிட கேவலம் என்ன வேண்டும் TRB க்கு..எத்தனை முறை கோர்ட் செரு.....அடிச்சலும் உறைக்காது போல.

    ReplyDelete
  6. padichi passa pannuinga da.picha marugu kekkathinga

    ReplyDelete
  7. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB தமிழ்
    கிருஷ்ணகிரி
    New batch is going on...
    Contact :9842138560, 9344035171

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி