tag:blogger.com,1999:blog-4194027626261768144.post1114056063553869343..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: EMIS பணியை BRTE - களிடம் ஒப்படைக்க ஆசிரியர்கள் கோரிக்கை!kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-22469538672303350702019-05-18T08:50:08.204+05:302019-05-18T08:50:08.204+05:30எவ்வித கோரிக்கைகளை வைப்பது என்பதை பற்றி கூட புரிதல...எவ்வித கோரிக்கைகளை வைப்பது என்பதை பற்றி கூட புரிதலற்ற ஆசிரியர்களின் மனப்போக்கு <br /><br />தம்முடைய பள்ளியின் விவரங்களை தனக்கு ஒதுக்கப்பட்ட கடவுச்சொல்லை கொண்டு பதிவேற்றம் செய்து அதில் உள்ள விவரங்களை பராமரிப்பதும் மிக முக்கிய சான்றுகளை இதன்மூலமவழங்குவதும் ஒரு தலைமை ஆசிரியரின் தனிப்பட்ட ரகசியம் காக்கும் உரிமை என்பதை கூட மறந்து மற்றவர் இப் பணியை செய்து முடிக்க நினைக்கும் மனப்போக்கும் சாதாரண கணினி செயல்பாடுகளை கூட அறிந்துகொள்ள இயலாத மிக அவல நிலையும் இம்மாதிரியான மனப்போக்குகளை மாற்றாமல் அரசிடமோ பொதுமக்களிடமோ ஆசிரியர்கள் பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்த இயலாது என்பதை உணர்வார்களா இம்மாதிரியான கோரிக்கை வைக்கும் ஆசிரியர்கள்Ravihttps://www.blogger.com/profile/04739008297887545934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-90900647520125605662019-05-16T13:05:11.906+05:302019-05-16T13:05:11.906+05:30அப்படியே, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு முன...அப்படியே, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு முன் ஒவ்வொரு மாதமும் ஆசிரியர் பயிற்றுநர்களின் ஒப்பம் இருந்தால் மட்டுமே வழங்க வேண்டும் என்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.Pradhabhttps://www.blogger.com/profile/12352868574081096494noreply@blogger.com