tag:blogger.com,1999:blog-4194027626261768144.post1734594347987250055..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: வேலைவாய்ப்பு அலுவலகம் செல்லத் தேவையில்லை: பிளஸ் 2 தேர்ச்சிபெற்ற கல்வித்தகுதியை அந்தந்தபள்ளியிலேயே பதிவுசெய்யலாம் - தமிழகம் முழுவதும் இன்று முதல் ஜூலை 24 வரை சிறப்பு முகாம்.kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-52332654950345879242017-07-10T11:32:07.337+05:302017-07-10T11:32:07.337+05:30இதற்கு கீழே எதிர் கேள்வி கேட்கும் எதை பற்றியும் வர...இதற்கு கீழே எதிர் கேள்வி கேட்கும் எதை பற்றியும் வருந்த வேண்டாம். எண்ணிக்கையிலும் எண்ணங்களிலும் உயர்ந்தவர்கள் நாம்தான் . அடுத்த பட்டியலில் வேலைக்கு போவதும் நாம்தான்.
வெயிட்டேஜால் பாதிக்கபட்டு தற்போது வெயிட்டேஜ் மாறினால் பாதிக்கபடுபவர்களே!
நீங்கள் போராடவேண்டாம்
குரல் கொடுக்க வேண்டாம்
அமைச்சரை சந்திக்க வேண்டாம்
ஒரு ரூபாய் செலவு செய்ய வேண்டாம்.

எல்லாவற்றையும் நாங்கள் செய்கிறோம்.
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.
அழையுங்கள் 8012776142.
9500959482
2012 ல் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு.......

2012 ல் ஒரு வெயிட்டேஜ்
2013 ல் ஒரு வெயிட்டேஜ்
2017 ல் ஒரு வெயிட்டேஜாாாா?

தேர்வு ஒன்று!
நியமன முறை மூன்றா
வெயிட்டேஜ் உப்புத்தான் - அதை
இப்ப மாத்துவது தப்புத்தான்.

ஏற்கனவே வெயிட்டேஜால் போனோம் பின்னாடி.
இப்பதான் வந்துருக்கோம் கொஞ்சம் முன்னாடி.
மாத்துனா ஆயிடுவோம் உடைஞ்சுபோன கண்ணாடி.

அரசாணை 71 தொடர வேண்டும்
உடனே அழையுங்கள்
உங்களுக்காக நாங்கள்.👍8012776142
👍9500959482வெயிட்டேஜ் வேண்டும்https://www.blogger.com/profile/15726688574710135235noreply@blogger.com