tag:blogger.com,1999:blog-4194027626261768144.post2526237326806486629..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் - கணினி ஆசிரியர்கள் மாநில மாநாட்டில் தீர்மானம்!!kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-83323083866477181822018-01-10T18:43:03.215+05:302018-01-10T18:43:03.215+05:30Ada pongapaAda pongapaAnonymoushttps://www.blogger.com/profile/05682983068768353439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-2569704377228069102018-01-10T13:46:42.166+05:302018-01-10T13:46:42.166+05:30Unmaithan palarudiya kastangalum muyarchiku kidaik...Unmaithan palarudiya kastangalum muyarchiku kidaika palanum thunpangalum vethanaikalaum saabangala intru aadchi purium antha arasiyal vathikalai sendru nichayam adaum ithu nichayam nadakkum eni varum kalangalil avarkalal nimathiyana valkai vala vali illamal yam pettra anaithu thunpangalaium avarkal erattipaga adaivargal ithu kadavulin meethu aaanai<br />Sarathyhttps://www.blogger.com/profile/04328382868951929528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-79422822410214505822018-01-09T23:19:43.547+05:302018-01-09T23:19:43.547+05:30வயதான காலத்தில் டெட் பாஸ் பண்ணியும் எங்களுக்கு வேல...வயதான காலத்தில் டெட் பாஸ் பண்ணியும் எங்களுக்கு வேலையில்லை. மார்க்கை உயர்த்திட வேண்டும் என்று கூறுவதற்கு ஒரு கூட்டம் தேவையா? சற்று வயது அதிகமானவர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் குடும்பமே பட்டினியாக சாகவேண்டும் என்று இந்த அரசு முன்பே முடிவெடுத்து விட்டது. அந்த அம்மா அதைத்தான் பண்ணினார். படித்து முடித்தவுடன் இளைஞர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைத்திட வேண்டும் என்றுதான் பல்வேறு முடிவுகளை எடுத்தார். எங்கள் வயிற்றில் அடித்தார். அறிவும், அனுபவமும், திறமையும் இருக்கும் எங்களால் இனி எப்ொழுதும் ோச்சிங் சென்டர்களிலேயே படித்துக் ொண்டு இருக்க முடியுமா? அப்படி படித்துக் ொண்டே இருந்தால் எங்கள் குடும்பத்திற்கு யார் சாப்பாடு ோடுவது? எனவே நாங்கள் பட்டினி கிடந்து சாகவேண்டுமா? இந்த முடிவுதான் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவாயிற்றே! இப்ப எடுத்த முடிவு மாதிரியே 2020 வரை செல்லும்னு எதற்கு இந்த வெட்டி அறிவிப்பு? ஒரு புறம் பகுதிநேர ஆசிரியர்கள் என்று ஒரு பணியை உருவாக்கி ஸ்கீம் என்ற பெயர் வைத்து அவர்களது வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிய இந்த அரசு இந்த தகுதித் தேர்வு எழுதி தகுதியானவர்களையும் கேள்விக்குறி ஆக்குகிறது. இந்நாள் இளைஞர்கள் நாளைய முதியவர்கள்.<br />Anonymoushttps://www.blogger.com/profile/09514000924300209092noreply@blogger.com