tag:blogger.com,1999:blog-4194027626261768144.post253086216231654017..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: லேப் - டாப் வழங்குவதில் விதிமீறல் : தலைமை ஆசிரியர்கள் தவிப்புkalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-89025415798167697192017-10-30T10:30:15.250+05:302017-10-30T10:30:15.250+05:30Dear admin double link தவிர்க்கலாமே. முதலில் இருந்...Dear admin double link தவிர்க்கலாமே. முதலில் இருந்த முறையே சிறப்பு.Anonymoushttps://www.blogger.com/profile/07079308035675877983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-30268158864009480612017-10-30T07:58:51.724+05:302017-10-30T07:58:51.724+05:30சங்கம் என்பது வெறும் டீ, காபி' மற்றும் கடனுக்க...சங்கம் என்பது வெறும் டீ, காபி' மற்றும் கடனுக்கு கூட்டம் நடக்காமல் ,தவறுகளை களைவதற்கான களமாக இருக்க வேண்டும் .

இப்படி ஒவ்வொரு தவறையும் நாம் கண்டும் காணாமல் கடந்து செல்வதால் தான், சமூகத்தில் தவறு இளைப்பவர்களின் விகிதத்தை விட நல்லவர்களின் விகிதம் பூஜ்ஜியத்தைத் தாண்டி (-) எதிர்மறை விகிதத்தில் போய்க் கொண்டு இருக்கிறது.

இன்நிலை மாற வேண்டுமெனில் தவறு இளைப்பவர்கள் முறையாக தண்டிக்கப்பட வேண்டும், நேர்மையானவர்கள் துணிந்து எதிர்ப்புக் குரல் எழுப்பிக் கொண்டேயிருக்க வேண்டும்.balahttps://www.blogger.com/profile/12278271779115925300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-25492606163951796492017-10-30T07:48:17.050+05:302017-10-30T07:48:17.050+05:30அரசு ஊழியர் சங்கங்கங்களே!
லேப்டாப் வழங்கும் முறையி...அரசு ஊழியர் சங்கங்கங்களே!
லேப்டாப் வழங்கும் முறையில் உள்ள
சிக்கல்களான,

1. நேர்மையான முறையில், நியாயமாக , சேர வேண்டிய மாணவர்களுக்கு சேர்ப்பது.

2. லேப்-டாப் திருடு போகாமல் எவ்வாறு பாதுகாத்து ஒப்படைப்பது.

3 . அரசியல் தலையீடு இல்லாமல் எவ்வாறு நேர்மையாக செயல்படுவது.

போன்ற நடைமுறை சிக்கல்களை நேர்மையாக எதிர்கொள்வது என்று.

தங்களுடன் வேலை செய்யும் சக மூத்த , ைநேர்மையான, தைரியமான, பிரச்சனை சமாளிக்கக்கூடிய ஊழியர்களைக் கொண்டு அறிவுரை வழங்கலாம்.
அல்லது
ஒய்வு பெற்ற மூத்த நேர்மையான, உண்மையான, தைரியமாக சமாளிக்கக் கூடிய அரசு ஊழியர்களிடம் இருந்து எவ்வாறு பிரச்சனையில்லாமல் இதை செயல்படுத்த முடியும் என்று அறிவுரை வழங்கச் செய்லாமே.

இப்படி அரசுத் துறைகளில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்குத்தானே சங்கங்கள்.balahttps://www.blogger.com/profile/12278271779115925300noreply@blogger.com