tag:blogger.com,1999:blog-4194027626261768144.post2704614719079425899..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: 3,5 & 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய அடைவுத் தேர்வு குறித்தான விழிப்புணர்வு பயிற்சி திட்டம் - மாவட்ட அலுவலர்களுக்கான ஆலோசனைகள்!!kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-26288899456525852492017-08-14T06:20:01.825+05:302017-08-14T06:20:01.825+05:30அனைவருக்கும் வணக்கம்
அரசு பள்ளிகளில் கடந்த சில வரு...அனைவருக்கும் வணக்கம்
அரசு பள்ளிகளில் கடந்த சில வருடங்களாக பணிஒய்வு, பதவி உயர்வு மற்றும் தரம் உயர்த்துதல் போன்றவற்றால் அதிக அளவில் காலி பணியிடம் ஏற்பட்டாலும் காலிப்பணியிடம் மிக குறைந்த அளவே காட்டப்படுகிறது.
இதற்கு மூல காரணம் வருடாவருடம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்து வருவதுதான். மாணவர் எண்ணிக்கையை இந்த அரசு அதிகபடுத்துவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.
ஆனால் இதை கவனத்தில் கொண்டு 2013ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற கூட்டமைப்பு மாணவர்களின் எண்ணிக்கையை அதிக படுத்துவதற்காகவும் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படவும் நாளை சுதந்திர தினத்தன்று
விழிப்புணர்வு வில்லுபாட்டு ஒன்றை வெளியிட உள்ளது. நன்றி.
2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்புtamilhttps://www.blogger.com/profile/13218245625867773338noreply@blogger.com