tag:blogger.com,1999:blog-4194027626261768144.post2929526493538136580..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: ஆதார் இல்லையா - பரவாயில்லை நீங்களும் NEET தேர்வு எழுதலாம்!kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-88272777786898196162018-02-20T08:15:09.335+05:302018-02-20T08:15:09.335+05:30ஆதாரமே (ஆதார் எண் என்ன ....... க்கு)இல்லாமல் வங்கி...ஆதாரமே (ஆதார் எண் என்ன ....... க்கு)இல்லாமல் வங்கியில் கோடியில் கடனை வாங்கி , ஏமாற்றி, சுருட்டி, குடும்பத்துடன் இ டம்பெயர்ந்து பாதுகாப்பான உலகின் எந்த மூலைக்கும் செல்லலாம் .......<br />ஆனால் ,<br />என்ன தான் night டும், பகலும் கண் முழிச்சு விடிய, விடிய படிச்சு மாநில ரேங்க்கை நேர்மையாக உழைப்பால் பெற்றாலும் உன்னை நீட் என்ற வடிகட்டியை கொண்டு வடிகட்டுவேன் என்கிறது மத்தியஅரசு ....... <br />அதற்கு ஜல்ரா அடித்துக் கொண்டு இருக்கிறது மாநில அரசு ......<br />முதலில் இந்தியா முழுமைக்கான கல்வியை இலவசமாக சமமாக அனைவருக்கும் கிடைக்கும் படிச் செய்து விட்டு நீங்கள் நீட் ஐயோ, கோட்டையோ கொண்டு வாங்க யார் மறுக்கப் போய்கிறார்கள் ...... balahttps://www.blogger.com/profile/12278271779115925300noreply@blogger.com