tag:blogger.com,1999:blog-4194027626261768144.post2947506039060486339..comments2024-03-28T22:59:05.094+05:30Comments on Kalviseithi - No:1 Educational website in Tamilnadu: உதவி பேராசிரியருக்கான தகுதி தேர்வு RTI பதில்கள்.kalviseithihttp://www.blogger.com/profile/17906362355653398427noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4194027626261768144.post-4070482442754898742018-10-02T08:59:12.330+05:302018-10-02T08:59:12.330+05:30பணம் கொடுப்பது நமது தவறு..அனைவரையும் எப்படி சொல்ல ...பணம் கொடுப்பது நமது தவறு..அனைவரையும் எப்படி சொல்ல முடியும்..Gobihttps://www.blogger.com/profile/13645851116090798094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-35801037725829466232018-02-08T17:58:28.298+05:302018-02-08T17:58:28.298+05:30Any news regarding trb notification for government...Any news regarding trb notification for government Arts and science colleges this year year around ? Anonymoushttps://www.blogger.com/profile/12480299798461081842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-31339985841879927342018-02-08T16:35:19.564+05:302018-02-08T16:35:19.564+05:30supersuperAnonymoushttps://www.blogger.com/profile/06394066529972084814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-24669720076752261902018-02-08T11:46:16.672+05:302018-02-08T11:46:16.672+05:30100% correct. After 2009 ph.D reg candidates follo...100% correct. After 2009 ph.D reg candidates followed ugc regulation. You are expected SET & NET. correct ah regulation ah padigaMuruganhttps://www.blogger.com/profile/07480780594477662116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-75412593167583123992018-02-08T11:45:45.102+05:302018-02-08T11:45:45.102+05:30100% correct. After 2009 ph.D reg candidates follo...100% correct. After 2009 ph.D reg candidates followed ugc regulation. You are expected SET & NET. correct ah regulation ah padigaMuruganhttps://www.blogger.com/profile/07480780594477662116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-74878876101509064112018-02-08T08:20:52.862+05:302018-02-08T08:20:52.862+05:30PhD முடிப்பதிலும் ஊழல் நடக்கிறது
பணம் இருந்தால் ph...PhD முடிப்பதிலும் ஊழல் நடக்கிறது<br />பணம் இருந்தால் phd கிடைக்கும் நிலைமை தமிழகத்தில் உள்ளதுs.p.rajhttps://www.blogger.com/profile/14888572680751834182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-6724091485671044162018-02-07T22:57:51.918+05:302018-02-07T22:57:51.918+05:30தமிழ் நாட்டில் 2015 முதல் 2017 வரை அணைத்து பல்கலைக...தமிழ் நாட்டில் 2015 முதல் 2017 வரை அணைத்து பல்கலைகழகத்திலும் மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரியுளும் நடை பெற்ற உதவி பேராசிரியர் நியமனத்தில் ஊழல் உண்மையே. நியமனம் பெற்ற அனைவரையும் விசாரணை செய்தால் உண்மை வெளிச்சத்திற்கு வெளிவரும். தகுதி வாய்ந்த நபர்கள் வெளியிலும் 30 லட்சம் கொடுப்பவர்கள் உதவி பேராசிரியர் பொறுப்பிலும் உள்ளார்கள். இதன் விளைவு இன்னும் 5 ஆண்டுக்கு பிறகு நம் தமிழ் நாட்டின் உயர் கல்வியின் தரத்தில் தெரிய வரும். இந்த பெரும் ஊழலில் தமிழக அமைச்சர் , கல்லூரியின் முதல்வர் , காலேஜ் செகிரேட்டரி அண்ட் கரெஸ்பாண்டண்ட் இவர்கள் அனைவவருக்கும் தொடர்பு உண்டு. தமிழ் நாட்டில் செட் நுழைவு தேர்விலும் ஊழல் நடை பெறுகிறது.Prabhahttps://www.blogger.com/profile/11712930145243361509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-55786411775440339482018-02-07T22:55:52.730+05:302018-02-07T22:55:52.730+05:30சென்ற ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வ...சென்ற ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம மூலம் 1883 அரசு கலைகல்ல்லூரி உதவி பேராசிரியர் பணி நியமனம் சார்பாக அறிவிப்பு வரவேண்டிய நிலையில் இது வரை அந்த அறிவிப்பு சம்பந்த்தமாக எந்த தகவலையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவில்லை. உயர் கல்வி அமைச்சரும் இதை பற்றி வாய் திறக்கவில்லை. தமிழக உயர் கல்வி செயலாளரும் இந்த அறிவிப்பு எப்பொழுது வரும் என்று எந்த தகவலையும் கூறவில்லை. தமிழக எதிர் கட்சிகளும் இந்த நியமனம் பற்றி கேள்வி எழுப்ப முன்வரவில்லை. இந்த அறிவிப்பு எப்பொழுது வரும் என்று காத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏமாற்றம் தான். இதற்கிடையே தமிழக பல்கலைக்கழக உதவி பேராசிரியர் நியமனத்தில் ஊழல் அரசு உதவி பெரும் கல்லூரிகளிலும் உதவி பேராசிரியர் நியமனத்தில் ஊழல். பணம் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்துவார்களா என்ற எண்ணம் எல்லோரிடத்திலும் உள்ளது. செட் தேர்விலும் பணம் பெற்று கொண்டு தகுதி இல்லாதவர் தேர்ச்சி பெற வைக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது உண்மையாக கடின பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றவகர்கள் தான். ஆராய்ச்சி படிப்பிலும் பணம் கொடுத்து குறுகிய காலத்தில் முனைவர் பட்டம் பெறுகின்றனர். மொத்தத்தில் தமிழகம் கடந்த 5 ஆண்டுகளில் ஊழலில் முதல் இடத்தில உள்ளது. நமது அண்டை மாநிலங்கள் கல்வியின் தரத்தில் முன்னணியில் சென்று கொண்டிருக்கிறது. மற்ற மாநிலத்தவர் அணைத்து துறைகளிலும் முன்னணியில் செல்கிறார்கள். தமிழகமே அரசியல் வாதிகளின் கையில் சிக்கி தவிக்கிறது. நம் தமிழ் நாட்டின் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மனதில் வைத்து இனிமேலாவது அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் செயல்படுவார்களா!!!!!!!!Prabhahttps://www.blogger.com/profile/11712930145243361509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-34462892593931037512018-02-07T22:54:18.274+05:302018-02-07T22:54:18.274+05:30Yes correct.
1. SET or NET or PH.D. plus
2. 30 Lak...Yes correct.<br />1. SET or NET or PH.D. plus<br />2. 30 Lakhs.Prabhahttps://www.blogger.com/profile/11712930145243361509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-16866879535986733842018-02-07T22:21:37.303+05:302018-02-07T22:21:37.303+05:30no need of having NET/SET now a days, Ph.D is enou...no need of having NET/SET now a days, Ph.D is enough......Kumarhttps://www.blogger.com/profile/05298648791174366537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-91490146963489280652018-02-07T22:17:53.565+05:302018-02-07T22:17:53.565+05:30Correct Correct Anonymoushttps://www.blogger.com/profile/17290977138989071297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-13714668517645138602018-02-07T22:13:29.288+05:302018-02-07T22:13:29.288+05:30தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆராய்ச்சி படிப்ப...தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆராய்ச்சி படிப்பை முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ யுஜிசி விதிமுறை 2009 ரெகுலேஷன்ஸ் படி முடிப்பவர்கள் எவரும் நெட் அல்லது செட் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் இல்லை. யுஜிசி ரெகுலேஷன்ஸ் 2009 படி முடிக்காதவர்கள் கண்டிப்பாக நெட் அல்லது செட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். Prabhahttps://www.blogger.com/profile/11712930145243361509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-11621507398209186012018-02-07T19:05:45.553+05:302018-02-07T19:05:45.553+05:30Definitely Definitely Anonymoushttps://www.blogger.com/profile/16967513286321298429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4194027626261768144.post-12961834335480436002018-02-07T18:32:54.916+05:302018-02-07T18:32:54.916+05:30epdi irundhalum 30 lacks irundha than poga mudiumepdi irundhalum 30 lacks irundha than poga mudiumKumarhttps://www.blogger.com/profile/05298648791174366537noreply@blogger.com